அடக்கன்றாவியே.. திருமணத்துக்கு பிறகும் திருந்தலையா.. நிர்வாணமாக போஸ் கொடுத்த வெப்சீரிஸ் நடிகை!

மும்பை: முஸ்லீமாக மதம் மாறி சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட வெப்சீரிஸ் நடிகை கெஹனா வசீஸ்த் மீண்டும் நிர்வாண கோலத்தில் போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

35 வயதாகும் நடிகை கெஹனா வசிஸ்த் ஃபைசன் அன்சாரி என்பவரை காதலித்து கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்துக் கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில், கண்டிபாத் நடிகை கெஹனா வசிஸ்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப்லெஸ் ஆக போட்டோ போட்டு ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளார்.

Gehana Vasisth shares topless pic after marriage shocks fans

மதம் மாறிய நடிகை: எரோடிகா படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வந்த கவர்ச்சி நடிகை கெஹனா வசிஸ்த் இந்த மாத தொடக்கத்தில் ஃபைசன் அன்சாரியை திருமணம் செய்துக் கொண்டார்.

காதலருக்காக நடிகை மதம் மாறி திருமணம் செய்துக் கொண்ட நிலையில் லவ் ஜிகாத் சர்ச்சைகளும் கிளம்பின. ஆனால், தான் விருப்பப்பட்டே மதம் மாறியதாக நடிகை தெரிவித்து இருந்தார்.

Gehana Vasisth shares topless pic after marriage shocks fans

ஆபாச காட்சிகளில்: ஆல்ட் பாலாஜி ஓடிடியில் வெளியான பல ஆபாச வெப்தொடர்களில் படு ஆபாசமாக நடித்து வந்த கெஹனா வசிஸ்த் திருமணம் ஆன சில நாட்களிலேயே மீண்டும் பழையபடி நிர்வாணமாக போட்டோக்களை போட ஆரம்பித்துள்ளார்.

அவரது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா விட்டா ஃபர்ஸ்ட் நைட் வீடியோலாம் போடுவ போல என கமெண்ட் போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

Gehana Vasisth shares topless pic after marriage shocks fans

அரை நிர்வாணமாக: திருமணத்துக்கு பின் கெஹனா வசிஸ்த் பழையபடி இருக்க மாட்டார் என தப்புக் கணக்கு போட்ட அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்லெஸ் ஆக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார் கெஹனா வசிஸ்த்.

மேலும், அதற்கு கேப்ஷனாக "Hiii friends .... Shall I take off my hands ... What's say" என மார்பகத்தை மறைத்தபடி வைத்திருக்கும் கையையும் எடுக்கவா எனக் கேட்டு பீதியை கிளப்பி உள்ளார்.

Gehana Vasisth shares topless pic after marriage shocks fans

இன்னும் திருந்தலையா: திருமணத்துக்கு பின்னரும் இப்படி ஆடையில்லாமல் போட்டோ போடுறீங்களே நீங்க இன்னும் திருந்தலையா? இதை தவிர அவர்களுக்கு சம்பாதிக்க வேறு வழி தெரியாது அதனால் தான் இப்படி என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X