மாஸ்டர் செப் தெலுங்கு... விஜய் சேதுபதி -தமன்னாவின் புதிய கலக்கல் ப்ரோமோ வெளியீடு

ஐதராபாத் : தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி விரைவில் வெளியாக உள்ளது.

Recommended Video

Master Chef Telugu Promo | Vijaysethupathi, Tamannah - Filmibeat Tamil

இதன் கலக்கல் ப்ரோமோக்கள் தொடர்ந்து சன் டிவி மற்றும் ஜெமினி டிவியில் வெளியாகி வருகிறது.

தமிழில் விஜய் சேதுபதியும் தெலுங்கில் தமன்னாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.

 தமிழ் மற்றும் தெலுங்கு

தமிழ் மற்றும் தெலுங்கு

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரமாண்டமான சமையல் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் தொடர்ந்து சன் டிவி மற்றும் ஜெமினி டிவியில் வெளியாகி வருகிறது. தமிழில் விஜய் சேதுபதியும் தெலுங்கில் தமன்னாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.

 பிரம்மாண்ட ப்ரோமோக்கள்

பிரம்மாண்ட ப்ரோமோக்கள்

தமிழில் தொடர்ந்து கலக்கலான பல ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. சமையல் செய்பவர்களுக்கு தங்கத்தால் இழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மையமாக வைத்து ப்ரோமோக்கள் வெளியாகி வருகிறது. ஒரு ப்ரோமோவில் ஹெலிகாப்டரில் வந்து நிகழ்ச்சியை குறித்து பேசினார் விஜய் சேதுபதி.

 இணைந்து ப்ரோமோக்கள்

இணைந்து ப்ரோமோக்கள்

இத்தகைய பிரம்மாண்டத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தெலுங்கில் தமன்னா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ள நிலையில் விஜய் சேதுபதியுடன் இணைந்தும் அவர் ப்ரோமோக்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் இதுபோன்றதொரு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமன்னா நன்றி

இதில் விஜய் சேதுபதியுடன் பைக்கில் வந்து இறங்கும் தமன்னா, பழக்கடை சந்தைக்கு செல்கிறார். அவருக்கு விஜய் சேதுபதி சிறப்பாக செய்வார் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். பதிலுக்கு தேங்க்யூ பேபி என்று புன்னகையுடன் கூறும் தமன்னா, சிரிப்புடன் தொடர்ந்து நடந்து செல்கிறார். இந்த ப்ரமோ ஜெமினி டிவியில் ஒளிப்பரகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X