குட்டை பாவாடையில் தொடை காட்டி போட்டோ...மீண்டும் இணையத்தை கலக்கும் ஜெனிலியா

மும்பை : 2003 ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிக்க வந்தவர் ஜெனிலியா. தமிழில் விஜய்யுடன் சச்சின், வேலாயுதம் படங்கள், பரத் உடன் சென்னை காதல், ஜெயம் ரவியுடன் சந்தோஷம் சுப்ரமணியம், தனுஷ் உடன் உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த இவர், தெலுங்கில் பல படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

Genelias mini shirt photo shoot goes viral

குழந்தை பிறந்த பிறகு, சமீபத்தில் இந்தி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்ட போது, தவறி விழுந்ததில் இவரின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருந்தாலும் அந்த கையுடன், கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ வைரலானதால். ஜெனிலியா மீண்டும் பலரால் பேசப்பட்டார்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குட்டை பாவாடையில், தொடை தெரிய படு கிளாமராக போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் மீண்டும் தீவிர பட வாய்ப்பு தேடலில் ஜெனிலியா இறங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X