ஜெர்மனியின் செந்தேன் மழையே.. பிகினியில் அசத்தும் ஹாட் அழகி.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!

ஆக்ஸ்பெர்க்: ஜெர்மனி நாட்டின் பிரபல மாடல் அழகியான ஆலெஸ் வெர்பங்கின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகின்றன.

டாப்லெஸ் புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படங்களையும் அதிகளவில் பதிவிட்டு வரும் இவர், அவ்வப்போது, இதுபோன்ற பிகினி தரிசனங்களிலும் ரசிகர்களை குளிர்வித்து வருகிறார்.

சர்வதேச மாடல் அழகியான இவர், உள்ளாடை நிறுவன விளம்பரங்களிலும் குறும்பட வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

ஜெர்மனியின் செந்தேன் மழை

ஜெர்மனியின் செந்தேன் மழை

அமெரிக்க மாடல்களுக்கு சற்றும் குறைவில்லாத அளவுக்கு மாடலிங் துறையில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்களும் போட்டியிட்டு வருகின்றனர். ஜெர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரை சேர்ந்த ஆலெஸ் வெர்பங்க், டாப்லெஸ்ஸாக கொடுக்கும் புகைப்படங்கள் சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அரை நிர்வாணமாக

அரை நிர்வாணமாக

ஜெர்மனியின் டாப்லெஸ் மாடல் என்றே இவரை சொல்லலாம். அந்த அளவுக்கு இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதுமே அரை நிர்வாண புகைப்படங்களாகவே நிறைந்து இருக்கின்றன. தனது உச்சகட்ட கிளாமரில் இளைஞர்களை வசியம் பண்ணும் மாய வித்தையை தெரிந்து வைத்துக் கொண்ட இவர், அதன் மூலமாகவே உலகளவில் வைரலாகி வருகிறார்.

வாட்டர் பேபி

வாட்டர் பேபி

நீச்சல் குளம் என்றால் பிடிக்காத மாடல் அழகிகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், பிகினி அணிந்தபடி விதவிதமாக அவர்கள் போஸ் கொடுத்து வெளியிடும் போட்டோக்களுக்கு சர்வதேச சந்தையில் மிகப்பெரிய மவுசு இருப்பதால், அதையே வேலையாகவும் செய்து வருகின்றனர். இந்த வாட்டர் பேபியின் இந்த போட்டோ நிச்சயம் இளைஞர்களை சூடேற்றும்.

தங்க தேவதை

தங்க தேவதை

தங்க நிற பிகினி அணிந்து தங்க தேவதை போல காட்சி தரும் அலெஸ் வெர்பங்கின் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் இவர் மீது காதல் கொள்ளாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு கவர்ச்சியும் அழகும் ஒருங்கே பெற்ற ஜெர்மன் பேரழகியாக இவர் இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.

அந்த இடம் தெரிய

அந்த இடம் தெரிய

உள்ளாடை அணியாமல், டி-சர்ட் அணிந்தபடி இவர் வெளியிடும் புகைப்படங்களில், இவரது முன்னழகு அப்பட்டமாக தெரியும் அளவுக்கு உச்சக்கட்ட கவர்ச்சியில் கிறங்கடித்து வருகிறார். மேலும், தனது மேலாடையை தூக்கி, அந்த இடம் தெரியும் அளவுக்கும் பலவிதமான செக்ஸி போட்டோக்களை பதிவிட்டு, இளைஞர்களை சிறகடிக்க வைக்கிறார் இந்த ஜெர்மனி அழகி.

பிகினி உடையில்

பிகினி உடையில்

ஆஸ்த்ரியாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இவர், அங்கு பிரபல உள்ளாடை நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறார். பேக்ட்ராப்பில் அழகிய மலை சிகரங்கள் தெரிய, தான் தங்கி இருக்கும் ரெசார்ட்டில் அவர் லேட்டஸ்ட்டாக பிகினி அணிந்து எடுத்துள்ள புகைப்படத்தை தற்போது பதிவிட்டு, தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X