அடேங்கப்பா.. மினி பிகினியில் அலறவிடும் ஆக்ஸ்பெர்க் அழகி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!

ஆக்ஸ்பெர்க்: பிரபல மாடல் அழகியான ஆலெஸ் வெர்பங்கின், நீச்சல் குள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறது.

ஜெர்மனியின் ஆக்ஸ்பெர்க் நகரை சேர்ந்த பேரழகியான ஆலெஸ் வெர்பங், டாப்லெஸ் மாடலாகவும், உள்ளாடை விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

ஆடையே அணியாமல் ஏகப்பட்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, இளைஞர்களின் இதயத்தில் அடுப்பு மூட்டி வருகிறார்.

பிங்க் பிகினி

பிங்க் பிகினி

பிகினி பேபியாக வலம் வரும் ஆலெஸ் வெர்பங், பிங்க் பிகினியில் விக்டோரியா சீக்ரெட் மாடல் போல கொடுத்துள்ள இந்த போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது குறிப்பிடத்தக்கது. மாடலிங் துறையில் கலக்கி வரும் இந்த இளம் ஜெர்மனி மாடலுக்கு சர்வதேச அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

டாப் லெஸ் போஸ்

டாப் லெஸ் போஸ்

மேலாடை அணியாமல் டாப்லெஸ் போட்டோஷூட் நடத்துவதில் இவருக்கு நிகர் இவர் தான் என சொல்ல வேண்டும். உலகளவில் மாடல் அழகிகள் பெரிதும் விரும்பும் டாப்லெஸ் போட்டோஷூட்டில் இந்த ஜெர்மன் பேரழகி பலரையும் மிஞ்சும் அளவுக்கு வித்தியாசமான முறைகளில் போஸ்களை கொடுத்து கலக்கி வருகிறார்.

ஆடையான சீட் பெல்ட்

ஆடையான சீட் பெல்ட்

கைகளும், கூந்தலுமே தனது முன்னழகை மறைக்க போதும், என்கிற அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் டாப்லெஸ் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வரும் ஆலெஸ் வெர்பங்க். சமீபத்தில் காரில் பயணம் செய்யும் போது, மேலாடை அணியாமல், சீட் பெல்ட்டை வைத்தே தனது மார்பகத்தை மறைத்தபடி எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியது.

வாட்டர் பைக்

வாட்டர் பைக்

இந்நிலையில், தற்போது தனது நண்பர்களுடன் நீச்சல் குளம் ஒன்றில், மினி பிகினியில் சுற்றுலாவை என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஆலெஸ் வெர்பங்க். அதிலும், நீச்சல் குளத்தில் வாட்டர் பைக் மீது ஏறி அமர்ந்தபடி தனது மொத்த பின்னழகையும் காட்டி இவர் கொடுத்துள்ள புகைப்படம் இளைஞர்களுக்கு கவர்ச்சி தீனியாகவே அமைந்துள்ளது.

Recommended Video

RIYA SUMAN CUTE INTERVIEW | SEERU MOVIE ACTRESS | FILMIBEAT TAMIL
ஜொள்ளு விடும் ரசிகர்கள்

ஜொள்ளு விடும் ரசிகர்கள்

இப்படி மொத்தமாக திறந்து காட்டி, இளைஞர்களை தூங்கவிடாமல் இம்சை பண்ணிவருகிறார் இந்த ஜெர்மனி நாட்டின் பேரழகி. ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களும் இவரது அழகுக்கு மயங்கி இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து வருகின்றனர். உள்ளாடை விளம்பரங்களிலும் கலக்கி வரும் இவரது புகைப்படங்கள் வந்தாலே ரசிகர்கள் ஜொள்ளு விட்டு கமெண்ட் செக்‌ஷனை ஈரம் செய்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X