Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆபாச புகைப்படங்களை அடுக்கிய பூனம் பாண்டே.. நொடிப் பொழுதில் டிரெண்டான #getwetwithPoonamPandey
சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சமூக வலைதளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் பூனம் பாண்டே.
ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாகக் கூறிய பூனம் பாண்டே அவர்களை குளிர்விக்க அடுக்கடுக்கான ஆபாச போட்டோக்களை ட்விட்டரில் தடையின்றி பதிவிட அடுத்த நொடியே இந்தியளவில் டிரெண்டாகி விட்டார்.
நான் தனி ஆள் இல்லை.. 20 ஆண்டுகளைக் கடந்த சிட்டிசன்.. செம படம்.. சுவாரஸ்யம்!
#getwetwithPoonamPandey என்ற ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிந்து வருகின்றன.
ஆபாச பட நடிகை
ஆபாச பட நடிகையாக இருந்த சன்னி லியோன் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் கவர்ச்சி நடிகையாக மாறினார். ஆனால், பாலிவுட் நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக மாறி தற்போது முழு ஆபாச பட நடிகையாகவே மாறிவிட்டார்.
நிர்வாண வீடியோக்கள்
நிர்வாணமாக போட்டோக்களை போட்டு வந்த பூனம் பாண்டே, நிர்வாண வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். தனது நிர்வாண வீடியோக்களை வெளியிட தன் வெப்சைட் மற்றும் ஆப்களையும் உருவாக்கி காசு பார்த்து வருகிறார்.
ஹனிமூனிலே கணவர் கைது
நீண்ட நாட்களாக தன்னுடைய ஆபாச வீடியோ படங்களுக்கு தயாரிப்பாளராக இருந்து வந்த சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே அவருடன் கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். ஆனால், திருமணம் ஆகி 13 நாட்களிலேயே கணவர் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறி கோவா போலீசாரிடம் கணவரை சிக்க வைத்தார். பின்னர், பழசை எல்லாம் மறந்து மன்னிச்சுடுங்க என மீண்டும் அவருடனே வாழ்ந்து வருகிறார்.
திடீர் டிரெண்டிங்
அதன் பிறகு கோவாவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் நிர்வாண வீடியோ எடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் பூனம் பாண்டே. பின்னர், சில காலம் சைலன்ட்டாக இருந்த வந்த நிலையில், இன்று தனது ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போவதாக ட்விட்டரில் அறிவித்து அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு திடீரென டிரெண்டாகி விட்டார்.
குவிகிறது ட்ரோல்
பூனம் பாண்டே திடீரென இந்தியளவில் டிரெண்டானதை அறிந்த நெட்டிசன்கள் அவரை வர்ணிக்காமல் நல்லா பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஏகப்பட்ட மீம்களை போல தெறிக்கவிட்டு அந்த டிரெண்டிங்கை மேலும் டிரெண்டாக்கி வருகின்றனர்.
சீச்சீ வேண்டாம்
ஆபாச பட நடிகையாக மாறிவிட்ட பூனம் பாண்டேவின் ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்ட் ஆவதை பார்த்ததும் நெட்டிசன்கள் எல்லாம் சீச்சீ வேண்டாம் என சொல்வது போல வெறித்தனமாக பூனம் பாண்டேவை ட்ரோல் செய்து கதறவிட்டு வருகின்றனர்.
வி ஆர் அண்டர் அட்டாக்
சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ஹீரோ மனோஜ் பாஜ்பாய் பேசும் ஐ திங்க் வி ஆர் அண்டர் அட்டாக் எனும் வசன மீமையும் போட்டு பூனம் பாண்டே வைரலாகி வருவதை நக்கலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
அந்த பக்கம் பார்க்காத
அதுமட்டும் இன்றி அதே வெப் தொடரில் இடம்பெற்ற மற்றறொரு காட்சி புகைப்படத்தை பதிவிட்டு பூனம் பாண்டேவின் நிர்வாண புகைப்படங்களை பார்த்து விடாதே.. அப்படியே கண்டுகொள்ளாத மாதிரி நகர்ந்து செல் என அங்கிள்கள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சில இளைஞர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!