கஜினிகாந்த்: அடல்ட் காமெடி படத்திற்கு ரஜினி கெட்டப்பா, என்ன கொடுமை சார் இது?

By Siva

Recommended Video

கஜினிகாந்த்: அடல்ட் காமெடி படத்திற்கு ரஜினி கெட்டப்பா, என்ன கொடுமை சார் இது?..வீடியோ

சென்னை: சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஹரஹர மகாதேவகி எனும் அடல்ட் காமெடி படம் மூலம் வெற்றி கண்ட சந்தோஷ் பி ஜெயக்குமார் கவுதம் கார்த்திக்கை வைத்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை எடுக்கிறார்.

மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் படத்தையும் இயக்குகிறார் சந்தோஷ்.

ஆர்யா

நேற்று ஆர்யாவின் பிறந்தநாள், இன்று ரஜினிகாந்தின் பிறந்தநாள். இந்த இரண்டு நாட்களையும்யொட்டி கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரை சூர்யா வெளியிட்டுள்ளார்.

போஸ்டர்

போஸ்டர்

கஜினிகாந்த் போஸ்டரில் ஆர்யா வேட்டியில்லாமல் சட்டை, துண்டுடன், ஒரு கையில் பாரதியார் புத்தகம், மறுகையில் டிபன் கேரியர் என்று தர்மத்தின் தலைவன் பட ரஜினியை நினைவூட்டுகிறார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

கஜினிகாந்த் அடல்ட் காமெடி படம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த படத்தில் ஆர்யாவுக்கு எதற்காக ரஜினி கெட்டப் போட்டுள்ளனர் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஹீரோயின்

ஹீரோயின்

கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் சயீஷா சைகல் தான் கஜினிகாந்த் ஹீரோயின். ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படங்களை தொடர்ந்து கஜினிகாந்தையும் ஞானவேல்ராஜா தான் தயாரிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X