For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர சரவென்று சார காற்று வீசும் போது தனது இசையால் கட்டிப்போட்டவர் ஜிப்ரான்.

|

சென்னை: ஜிப்ரான் தமிழ் சினிமாவில் நல்ல பெயர் எடுத்துள்ள இசையமைப்பாளர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது அத்துடன் சேர்த்து பல இசைமேதைகள் பாராட்டையும் பெட்ரா நல்ல கலைஞர்.

இவர் சர்குனம் இயகத்தில் உருவாகி தேசிய விருது வென்ற 'வாகை சூட வா' படத்தின் மூலம் அறிமுகமானவர் அதற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவான வத்திக்குச்சி படத்திற்கு இசையமைத்தார் ,இந்த படத்தின் பாடல்களை நடிகர் விஜய் தலைமையில் வெளியிட்டனர் என்பது குறிப்பிடதக்கது .

அதற்கு பிறகு தமிழ் ,தெழுங்கு, மளையாளம் மற்றும் ஹிந்தி என இசையமைத்து வந்தார் ஜிப்ரான் .2015ல் நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி நடித்திருந்த 'உத்தம வில்லன்' படத்திற்கு இசையமைத்தார் ,இந்த படம் ஜிப்ரான் வாழ்நாளில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது ,கிட்டதட்ட 10ற்கும் மேற்பட்ட விருதுகள் ,உலகின் பல நாடுகளின் படவிழாவில் வழங்கபட்டது . அதற்கு பிறகு தொடர்ந்து கமல்ஹாசனின் படங்களுக்கு இசையமைத்து வந்தார் ஜிப்ரான் .பாபநாசம்,தூங்காவனம்,விஸ்வரூபம்2 போன்ற கமலின் படங்களுக்கும் இசையமைத்தார் .

ghibran started his new telegu project sriram adithya

மீண்டும் ஒரு திருப்பு முனை 2018ல் ,இவர் இசையமைத்த ராட்சசன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது ,ஏன் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமே பின்னனி இசை தான் என்று கூறப்பட்டது .அவர் வில்லனுக்காக அமைத்த இசை ஒரு பேய் படத்திற்கான பயத்தை ராட்சசன் படத்திற்கு கொடுத்தது .இந்த படத்திற்காகவும் கிட்டதட்ட 10 விருதுகளுக்கு மேல் வாங்கி குவித்தார் ஜிப்ரான்.

ghibran started his new telegu project sriram adithya

அடுத்தடுத்து ஜிப்ரான் தனுசு ராசி நேயர்களே, க பே ரனசிங்கம் ,மாரா,கசடதபர, மகா,ஓடி ஓடி உழைக்கனும் , இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . தெழுங்கில் ஶ்ரீராம் ஆதித்யா அறிமுகமாகும் படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

மேலும் ஜிப்ரானின் இசையக்கு கூடிய சீக்கிரம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ghibran started his new telegu project sriram adithya

பழகுவதிலும் பேசுவதிலும் மிகவும் மென்மையானவர் , பெரிய படம் , சிறிய பட்ஜெட் படம் என்று பார்க்காமல் கடினமாக உழைக்கும் நல்ல இசையமைப்பாளர் . எத்தனையோ பாராட்டுக்கள் வந்த பின்னும் கூட தலைக்கனம் இல்லாமல் சிறு குறும்படம் பண்ணுவர்களுக்கு கூட உதவ வேண்டும் என்று எனுபவர்.

ghibran started his new telegu project sriram adithya

விண்ட் இன்ஸ்ட்ருமென்ட் என்று சொல்லக்கூடிய பல கருவிகளை மிகவும் நேர்த்தியாக பயன்படுத்த கூடிய புத்திசாலித்தனம் இவருடைய ஸ்பெஷல். குறிப்பாக புல்லாங்குழல் , சாக்ஸோபோன் ,ட்ரம்பெட் போன்ற கருவிகள் இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

2020 ஆம் ஆண்டு உலகஅழவில் தமிழர்களை பெருமை படுத்தும் வகையில் பல இசை முயற்சிகளை செய்து வருகிறார். இவரது இசை பயணம் தொடரட்டும் , இசை வெல்லட்டும்.

English summary
ghibran started his new music plans and international music concerts for 2020 with various level of ideas . his strenuous efforts entertaining audience with melody music and peppy numbers are always special . music lovers say soon he might get national award in 2020.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more