»   »  'கில்லி 2' எடுக்க தரணி ரெடி: ஆனால் அதற்கு விஜய் தான்...

'கில்லி 2' எடுக்க தரணி ரெடி: ஆனால் அதற்கு விஜய் தான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கில்லி 2 எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அதற்கு விஜய் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றும் இயக்குனர் தரணி தெரிவித்துள்ளார்.

தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் தளபதி ரசிகர்கள் தவிர அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.


Ghilli 2: Dharani waits for Vijay's nod

கில்லி படம் விஜய்யின் சினிமா கெரியரில் முக்கிய இடத்தை பிடித்தது. ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது தற்போது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் கில்லி 2 வருமா என்று தரணியிடம் அண்மையில் கேட்கப்பட்டது.


அதற்கு அவர் கூறுகையில்,


கில்லி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் என்றார்.

English summary
Dharani said there are possibilities for Ghilli 2 but Vijay has to say YES to it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X