அனிருத் வீடியோ... செலபிரிட்டி கூட ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்களே... உஷார்!

கடந்த வாரம் அனிருத்தின் செக்ஸ் வீடியோ என்று ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் அனிருத் முகமோ அனிருத்துடன் இருக்கும் பெண்ணின் முகமோ தெளிவாகத் தெரியவில்லை. 'ஆனால் அசப்பில் அந்தப் பையன் மாதிரிதான் இருந்தது' என வாக்குமூலம் அளித்திருந்தார்கள் வீடியோ பார்த்து பரவசப்பட்டவர்கள்.

ஆனால் இதுவரை வெளியான ஸ்கேண்டல் வீடியோக்களிலேயே மோசமான டேமேஜை ஏற்படுத்திய அந்த வீடியோவால் டென்ஷனான அனிருத் 'இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதற்கு பதில் உருப்படியான வேலை ஏதும் பார்க்கலாம்' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

Girls be aware before taking pics with celebrities

ஆனால் இந்த சமூக வலைதளவாசிகள் விடவில்லை. அனிருத்துடன் அவரது ரசிகைகள் எடுத்துக் கொண்ட படங்களை தேடிப் பிடித்து 'இந்த பெண்தான் அது' என்று வெளியிட்டு வருகிறார்கள். இது அந்த பெண்களின் குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரிந்தும் கூட இப்படி நடப்பது வேதனை அளிப்பதாக பெண் பிரமுகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்புகின்றார்கள்.

இனி எதிர்காலத்தில் செலபிரட்டிகளுடன் ஃபோட்டோ எடுக்கவே பெண்கள் பயப்படுவார்கள் போல... குறிப்பிட்ட செலபிரிட்டி ஏதாவது வில்லங்க வீடியோவில் மாட்டினால் 'அந்தப் பெண் இவர்தான்' என்று தானே அந்த ஃபோட்டோ பரவும்?

எதுக்கு வம்பு... செலபிரிட்டிகளுடன் படம் எடுத்து அப்படி என்ன ஆகப் போவுது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X