செல்வராகவன் மனைவியா இது?: ஊரையே தன்னை பற்றி பேச வைத்த கீதாஞ்சலி
Recommended Video

சென்னை: செல்வராகவனின் மனைவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து வியக்காதவர்களே இல்லை.
இயக்குநர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி முன்பு குண்டாக இருந்தார். தற்போது உடல் எடையை வெகுவாக குறைத்து ரொம்பவே ஸ்லிம்மாகிவிட்டார்.
அவரை பார்ப்பவர்கள் அப்படி இருந்த கீதாஞ்சலியா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கிறார்கள்.
கீதாஞ்சலி
கீதாஞ்சலி தனது தலைமுடிக்கு சிவப்பு கலர் டை அடித்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கீதாஞ்சலிக்கு அந்த ஹேர்கலர் நன்றாகவே உள்ளது.
உடல் எடை
கீதாஞ்சலியின் புகைப்படத்தை பார்த்த ஒருவர் எப்படி உடல் எடையை குறைத்தீர்கள் என்று கேட்டுள்ளார்.
என்.ஜி.கே.
செல்வராகவன் என்ன ட்வீட் போட்டாலும் என்.ஜி.கே. அப்டேட் கேட்கும் சூர்யா ரசிகர்கள் அவரின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை. சூர்யா ரசிகர்களை பார்த்தால் பாவமாக உள்ளது.

மே மாதம்
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படம் வரும் மே மாதம் 31ம் தேதி ரிலீஸாகிறது. இந்த ரிலீஸ் தேதியை அறிவிக்குமாறு சூர்யா ரசிகர்கள் கெஞ்சிக் கூத்தாடிய கஷ்டம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.


Click it and Unblock the Notifications











