Just In
- 3 min ago
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- 12 min ago
மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்
- 20 min ago
'கில்லி'ல நடிச்சது...15 வருடத்துக்குப் பின் விஜய்யுடன் இணையும் நடிகர்!
- 13 hrs ago
உண்மையான ஹீரோ சொந்த சகோதரியை காயப்படுத்தி ஏமாற்ற மாட்டான்.. அருண்விஜய் மீது பாய்ந்த வனிதா!
Don't Miss!
- News
இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் பயப்பட தேவையில்லை.. அமித்ஷா லோக்சபாவில் பேச்சு
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்கள் தங்கைகளுக்கு பெப்பர் ஸ்பிரே வாங்கி கொடுங்கள்.. வர்சா போலம்மா
சென்னை : உங்களது தங்கைகளுக்கு பெப்பர் ஸ்பிரே வாங்கிக் கொடுங்கள் என்று வர்சா போலம்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
96 மற்றும் பிகில் படங்களின் மூலம் நன்று அறிமுகமானவர் தான் வர்சா போலம்மா. எப்போதுமே ட்விட்டரில் பிசியாக இருக்கும் இவர், பிகில் பட ரிலீசுக்கு பிறகு பல பதிவுகளை அதிரடியாக பதிவு செய்து வருகிறார்.

கடந்த வருடம் பெரிய வெற்றி பெற்ற 96 படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர் ,கௌரி கிஷான் ,தேவதர்ஷினி ஜனகராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். அவர்களுக்கு இடையே ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் வர்சா போலம்மா.
27 வருஷம் ஆகிடுச்சா.. இன்னிக்கும் 27 வயசு பையன் போல ஆடுவாரு.. தளபதி என்ட்ரி செதறு செதறு!
இதற்கு பிறகு இவர் நடித்த பிகில் பட கதாபாத்திரம் பல பெண்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று கூட கூறலாம். பெண்களுக்காக எடுக்கப்பட்ட பிகில் படத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விமர்சித்திருப்பார்கள்.

அதே போல் தற்போது டிசா என்ற பெண்ணுக்கு நடந்த கொடுமைக்காக குரல் கொடுத்திருக்கிறார் வர்சா. அதில் உங்கள் தங்கைகளுக்கு பெப்பர் ஸ்பிரேவை பரிசளியுங்கள். அது மிகவும் விலை கம்மியானது என்று கூறியுள்ள வர்சா, நம்ம விஜய் அண்ணன் சொன்னது போல் ஹாஸ்டேக்கை டிரென்ட் செய்யுங்கள் என்று ஜஸ்டிஸ் ஃபார் டிசா என்ற ஹாஸ்டேக்கை பதிவிட்டிருக்கிறார் .

தற்போது வர்ஷா போலம்மா 'சூசி சூதாங்கானே ' என்ற தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் சிவா கன்டுகுரி. இவர் பிரபல தயாரிப்பாளரான ராஜ் கன்டுகுரியின் மகன் . இந்த படம் ஒரு ரொமென்டிக் காதல் படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.