இரண்டு பட்டர் ‘நான்’ பார்சல்.. மீரா மிதுனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ், மாடலிங் என கலக்கி வரும் மீரா மிதுன் தனது சமூக வலைதள பக்கங்களில் தினமும் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறார்.

அதே போல மீரா மிதுனின் கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து சில ரசிகர்கள் வழிவதும், சில நெட்டிசன்கள் மரண பங்கமாக கலாய்த்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், மீரா மிதுன் 'நான்' என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ள புதிய புகைப்படமும் பங்கமாக கலாய்க்கப் பட்டு வருகிறது.

நான்

சர்ச்சைகளுக்கு பிரபலமான மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் அறியப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சர்ச்சைகளை கிளப்பி வெளியேறினார் மீரா மிதுன். தொடர்ந்து தனது சமூக வலைதளங்களில் செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வரும் மீரா மிதுன் தற்போது ‘நான்' என்ற கேப்ஷனுடன் புதிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

உன் வாய்தான்

மீரா மிதுனின் இந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் வழக்கம் போல கலாய்த்து வருகின்றனர். மீரா மிதுனின் புதிய புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், "உனக்கு பிரச்சனையே உன் வாய் தான். அத தவிர மத்ததெல்லாம் நல்லா இருக்கு' என டபுள் மீனிங்கில் கலாய்த்துள்ளார்.

பார்க்க முடியல

"பார்க்க முடியல.. நீயெல்லாம் மாடலா" என இந்த நெட்டிசன் மீரா மிதுனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றியுள்ளார். மீரா மிதுனின் தோற்றம் ஆண் போல இருக்கிறது என்றும் அவர் பெண் அல்ல என்றும் இதற்கு முன்னதாக பலர் கலாய்த்துள்ளனர். மேலும், மீரா மிதுன் தன்னைத் தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக் கொள்வதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்வர்.

ஹேப்பி லைஃப்

ஹேப்பி லைஃப்

மீரா மிதுனின் அதி தீவிர ரசிகராக இவர் இருப்பாரு போல, பச்சை நிற டாப் மற்றும் பிங்க் நிற பாவடை அணிந்து போஸ் கொடுத்துள்ள மீரா மிதுனை பார்த்து இந்த ரசிகர் விஸ்வாசம் படத்தில் வரும் தல அஜித்தின் காட்சியை பதிவிட்டு "லாங் லிவ்வு.. ஹேப்பி லைஃப்" என வாழ்த்தியுள்ளார்.

உங்க அப்பாவா

உங்க அப்பாவா

தனது புதிய புகைப்படத்துடன் "நான்" என்ற கேப்ஷனை மீரா மிதுன் குறிப்பிட்டுள்ள நிலையில், அதை வைத்து இந்த நெட்டிசன் கிண்டலடித்துள்ளார். "நீ தான் இல்லாட்டி இது உங்க அப்பாவா" என மீரா மிதுனின் அப்பாவையும் வம்பிழுத்துள்ளார். குடும்பத்தை இழுக்க வேண்டாமே பாஸ்.

Recommended Video

Shocking! Meera Mithun Into Politics | Seeman | Meera Mithun

பட்டர் நான் பார்சல்

"நான்" என்ற மீரா மிதுனின் கேப்ஷன் தான் தற்போது பயங்கரமாக ஓட்டப்பட்டு வருகிறது. இந்த ரசிகர் ஒரு படி மேல் சென்று "இரண்டு பட்டர் நான் பார்சல்" என கமெண்ட் செய்துள்ளார். இதுல டபுள் மீனிங் ஏதும் இல்லையே இணைய வாசியே..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X