பின்னாடி டாட்டூ.. முன்னாடி எவ்ளோ பெரிய ஹார்ட்.. இளசுகளை கிறங்கடிக்கும் கவர்ச்சி ஜாம்பி யாஷிகா!
சென்னை: கொஞ்சம் நாள் இன்ஸ்டாகிராம் பக்கம் வராமல் கேப் விட்டு இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஏகப்பட்ட கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
முதுகில் பெரிய டாட்டூவும், கருப்பு நிற ஹார்ட் டிசைன் கவுனும் இளைஞர்களை அப்படியே ஈர்த்து வருகிறது.

எவ்ளோ பெரிய ஹார்ட்
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி என வரிசையாக கவர்ச்சி காட்டி நடித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து தனது மார்பு பகுதிக்கு முன்னாடி மிகப்பெரிய ஹார்ட் டிசைன் வைத்து அசத்தி உள்ளார்.

நான் சரக்கடிக்கிறேன்
"‘You are my cup of tea but I drink wine now" என இந்த போட்டோக்களுக்கு கேப்ஷன் போட்டு ரசிகர்களை நிஜமாகவே போதையேற்றி வருகிறார் இந்த கவர்ச்சி ஜாம்பி. ஸ்லீவ்லெஸ் உடையில் செம செக்ஸியாக இடுப்பழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பின்னாடி டாட்டூ
முன்னாடி மிகப்பெரிய ஹார்ட் டிசைனை வைத்த கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு கலக்கிய யாஷிகா ஆனந்த், தனது முதுகில் உள்ள பறக்கும் குதிரை டாட்டூ புகைப்படத்தை பதிவிட்டு, இது த்ரோபேக் என பதிவிட்டுள்ளார். ஆனால், ரசிகர்களோ, இது உங்களது பேக் என கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

கடற்கரையில்
கடற்கரையில் நீல நிற உடையை அணிந்து கொண்டு நடிகை யாஷிகா ஆனந்த் போஸ் கொடுத்துள்ள மற்றொரு புகைப்படத்தையும் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லட்சக் கணக்கான லைக்குகளை அள்ளி உள்ளார். இவரது இந்த புகைப்படத்தை பார்த்த பாவனா பாலகிருஷ்ணன் லைக் போட்டு கமெண்ட் செய்துள்ளார்.

பாம்பு இருக்கும்
பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கிய நடிகை யாஷிகா ஆனந்த், சமீபத்தில் சீ த்ரூ உடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, வாழ்க்கை விளையாட்டில் ஒவ்வொரு நிலையிலும் பாம்புகள் சூழ்ந்து இருக்கும் என பதிவிட்டுள்ளார். எதுக்கு சொல்றாரோ?

பூந்தோட்டத்தில்
லாக்டவுனில் தனது உடல் எடையை நன்றாக குறைத்த யாஷிகா ஆனந்த், லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் போது, கூடவே தனது பழைய புசு புசு தோற்றத்தில் எடுத்த சில த்ரோபேக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டு வருகிறார். பூந்தோட்டத்தில் பிங்க் டிரெஸ்சில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை கிளப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











