அடேங்கப்பா...இப்படி ஒரு கவர்ச்சி ஃபோட்டோகிராஃபரா...பூனம் பஜ்வாவின் வேற வெலவல் போஸ்

சென்னை : மொடடி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானவர் பூனம் பஜ்வா. பஞ்சாபி பெண்ணான இவர், வளர்ந்தது மும்பையில். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்து பலரை மயங்க வைத்தவர்.

கல்லூரிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே பட வாய்ப்பு கிடைத்து, நடிகையாகி விட்டார். தமிழில் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழில் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜுலியட், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய், குப்பத்து ராஜா போன்ற படங்களில் நடித்தார். பிறகு எந்த மொழியிலும் பட வாய்ப்பு இல்லாமல் போனது.

கவர்ச்சி ஃபோட்டோஷுட்

கவர்ச்சி ஃபோட்டோஷுட்

மீண்டும் பட வாய்ப்புக்களை பெற தனது கொழுக்கு மொழுக்கு உடலை, ஸ்லிம்மாக மாற்றினார். இருந்தும் பட வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சிக்கு மாறி விட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாராள கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பிரபலம்

இன்ஸ்டாகிராமில் பிரபலம்

அதிலும் குட்டை டவுசர், குட்டை பாவாடையில் தொடை தெரிய பூனம் வெளியிடும் ஃபோட்டோக்களும், தொப்புள் தெரிய லோஹிப்பில் புடவை கட்டி வெளியிடும் ஃபோட்டோக்களும் மிக பிரபலம்.

ஃபோட்டோகிஃபரான பூனம் பஜ்வா

ஃபோட்டோகிஃபரான பூனம் பஜ்வா

இந்நிலையில் லேட்டஸ்டாக கவர்ச்சி உடையில் கேமிராவுடன் அமர்ந்திருப்பது போன்ற ஃபோட்டோக்களை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ளார். குட்டை டவுசரில் பச்சை பிள்ளை போன்ற அப்பாவி முகத்துடன், கையில் கேமிராவுடன் போஸ் கொடுத்துள்ள ஃபோட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

என்னது இப்போ எடுக்கலையா

என்னது இப்போ எடுக்கலையா

இடுப்பு மடிப்பு தெரிய, கையில் கேமிராவுடன் பூனம் பஜ்வா எடுத்துள்ள இந்த ஃபோட்டோ இப்போது எடுக்கப்பட்டதில்லையாம். பழைய ஃபோட்டோவாம். ஆனாலும் இந்த ஃபோட்டோ ஒரு லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X