For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வி்ஷாலுக்கு ஷாக் செய்தி.. தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை உதறினார் ஞானவேல்ராஜா!
News
oi-Shameena
By Siva
|
Recommended Video
வி்ஷாலுக்கு ஷாக் செய்தி.. தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை உதறினார் ஞானவேல்ராஜா!- வீடியோ
சென்னை: தயாிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஞானவேல்ராஜா.
தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது விஷால் அணியின் சார்பில் போட்டியிட்டு வென்றவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா. தயாரிப்பாளர் சங்க செயலாளராக உள்ள அவர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டங்களுக்கான வினியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஞானவேல்ராஜா.
இந்நிலையில் தான் அவர் தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணத்திற்காக ராஜினாமா செய்வதாக அவர் அளித்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை பதவி விலகக் கோரி இயக்குனர் சேரன் உள்ளிட்டோர் போராடி வரும் நிலையில் ஞானவேல்ராஜா ராஜினாமா செய்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Gnanavel Raja has resigned as the secretary of Tamil Film Producers Council on tuesday. He has cited personal reasons for this sudden move.
Story first published: Tuesday, December 5, 2017, 14:21 [IST]
Other articles published on Dec 5, 2017