twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோல்டன் குளோப் : ஜோக்கர், ஐரிஷ்மேன், மேரேஜ் ஸ்டோரி படங்களுக்கு இடையே கடும் போட்டி!

    |

    ஹாலிவுட்: 77வது கோல்டன் குளோப் விருது விழா வரும் ஜனவரி 5ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிவர்லி ஹில்ஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

    ஆஸ்கர் விருது விழாவுக்கான முன்னோட்டமாகவும், ஆஸ்கர் விருது விழாவுக்கு நிகரான விருது விழாவாகவும் கோல்டன் குளோப் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறது.

    திங்கட்கிழமையான நேற்று 77வது கோல்டன் குளோப் விருது விழாவுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் உருவான மேரேஜ் ஸ்டோரி அதிகபட்சமாக 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    தி ஐரிஷ்மேன் மற்றும் குவென்டின் டரன்டினோவின் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படங்கள் தலா 5 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    ஜோக்வின் பீனிக்ஸின் ஜோக்கர் திரைப்படம் 4 பிரிவுகளில் போட்டியிடுகின்றது. இது தவிர அனிமேஷன் திரைப்படங்களில் தி லயன் கிங் மற்றும் ஃப்ரோஸன் 2 படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    77வது கோல்டன் குளோப் விருது விழாவில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.

    சிறந்த திரைப்படம் – டிராமா

    சிறந்த திரைப்படம் – டிராமா

    1917

    ஐரிஷ்மேன்

    ஜோக்கர்

    மேரேஜ் ஸ்டோரி

    தி டூ போப்ஸ்

    சிறந்த திரைப்படம் – மியூசிக்கல் (அ) காமெடி

    சிறந்த திரைப்படம் – மியூசிக்கல் (அ) காமெடி

    டோலமைட் இஸ் மை நேம்

    ஜோஜோ ரேபிட்

    நைவ்ஸ் அவுட்

    ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    ராக்கெட் மேன்

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    போங் ஜூன் ஹோ - பாரசைட்

    சாம் மெண்டிஸ் - 1917

    குவென்டின் டரன்டினோ - ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    மார்டின் ஸ்கார்சஸி - தி ஐரிஷ்மேன்

    டோட் பிலிப்ஸ் - ஜோக்கர்

    சிறந்த நடிகர் – டிராமா

    சிறந்த நடிகர் – டிராமா

    கிறிஸ்டியன் பேல் - ஃபோர்ட் (வெ) ஃபெராரி

    ஆண்டனியோ பண்டாரஸ் - பெயின் அண்ட் க்ளோரி

    ஆடம் டிரைவர் - மேரேஜ் ஸ்டோரி

    ஜோக்வின் பீனிக்ஸ் - ஜோக்கர்

    ஜோனதன் பிரைஸ் - தி டூ போப்ஸ்

    சிறந்த நடிகை – டிராமா

    சிறந்த நடிகை – டிராமா

    சிந்தியோ எரிவோ - ஹாரியட்

    ஸ்கார்லட் ஜோஹன்சன் - மேரேஜ் ஸ்டோரி

    சோரிஸ் ரொனானா - லிட்டில் உமன்

    சார்லிஸ் தெரான் - பாம்ஷெல்

    ரெனி ஸெல்வெகர் - ஜுடி

    சிறந்த நடிகர் – மியூசிக்கல் (அ) காமெடி

    சிறந்த நடிகர் – மியூசிக்கல் (அ) காமெடி

    டேனியல் கிரெய்க் - நைவ்ஸ் அவுட்

    ரோமன் க்ரிஃபின் டேவிஸ் - ஜோஜோ ரேபிட்

    லியானார்டோ டிகாப்ரியோ - ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    டாரன் எகார்டன் - ராக்கெட்மேன்

    எடி மர்பி - டோலமைட் இஸ் மை நேம்

    சிறந்த நடிகை – மியூசிக்கல் (அ) காமெடி

    சிறந்த நடிகை – மியூசிக்கல் (அ) காமெடி

    ஆக்வஃபீனா - தி ஃபேர்வெல்

    அனா டி அர்மாஸ் - நைவ்ஸ் அவுட்

    பீனி ஃபெல்ட்ஸ்டைன் - புக்ஸ்மார்ட்

    எம்மா தாம்ஸன் - லேட் நைட்

    கேட் பிளான்கட் - வேர் டு யு கோ பெர்னாடட்

    சிறந்த துணை நடிகர்

    சிறந்த துணை நடிகர்

    டாம் ஹான்க்ஸ் - எ பியூட்டிஃபுல் டே இன் நெய்பர்ஹுட்

    அல் பசினோ - தி ஐரிஷ்மேன்

    ஜோ பெஸ்ஸி - தி ஐரிஷ்மேன்

    பிராட் பிட் - ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    ஆந்தோனி ஹாப்கின்ஸ் - தி டூ போப்ஸ்

    சிறந்த துணை நடிகை

    சிறந்த துணை நடிகை

    அனட்டே பென்னிங் - தி ரிப்போர்ட்

    மார்கட் ராபி - பாம்ஷெல்

    ஜெனிஃபர் லோபஸ் - ஹஸ்ட்லர்ஸ்

    கேத்தி பேட்ஸ் - ரிச்சர்ட் ஜுவல்

    லாரா டெர்ன் - மேரேஜ் ஸ்டோரி

    சிறந்த திரைக்கதை

    சிறந்த திரைக்கதை

    மேரேஜ் ஸ்டோரி

    பாராஸைட்

    தி டூ போப்ஸ்

    ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

    சிறந்த இசை

    சிறந்த இசை

    மதர்லஸ் ப்ரூக்ளின்

    லிட்டில் உமன்

    ஜோக்கர்

    1917

    மேரேஜ் ஸ்டோரி

    சிறந்த பாடல்

    சிறந்த பாடல்

    பியூட்டிஃபுல் கோஸ்ட்ஸ் - கேட்ஸ்

    ஐ அம் கோனா லவ் மி அகெய்ன் - ராக்கெட்மேன்

    இன் டு தி அன்நோன் - ஃப்ரோஸன் 2

    ஸ்பிரிட் - தி லயன் கிங்

    ஸ்டாண்ட் அப் - ஹாரியட்

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்

    சிறந்த அனிமேஷன் திரைப்படம்

    ஃப்ரோஸன் 2

    தி லயன் கிங்

    மிஸ்ஸிங் லிங்க்

    டாய் ஸ்டோரி 4

    ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்: தி ஹிடன் வோர்ல்ட்

    சிறந்த அயல்மொழி திரைப்படம்

    சிறந்த அயல்மொழி திரைப்படம்

    தி ஃபேர்வெல்

    லெஸ் மிசரபிள்ஸ்

    பெயின் அண்ட் க்ளோரி

    பாராசைட்

    போர்ட்ரைட் ஆஃப் எ லேடி ஆன் ஃபயர்

    இது தவிர சிறந்த டெலிவிஷன் தொடர்களுக்கான விருதுகளும் 77வது கோல்டன் குளோப் விருது விழா நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளன.

    English summary
    Netflix’s Marriage Story and The Irishmen led the pack at the Golden Globes, whose nominations were announced on Monday. Joaquin Phoenix’s Joker also found love. Here’s the complete list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X