அஜித்தின் 'குட் பேட் அக்லி' ரிலீஸ் LIVE: ஓஜி சம்பவமா?.. ஓவர் கிரிஞ்சா?.. படம் எப்படி இருக்கு பாஸ்?
சென்னை: புஷ்பா 2 படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழ்நாட்டில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தை தயாரித்துள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் த்ரிஷா ஜோடியாக நடித்துள்ளார்.
அஜித் குமாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுக் கொண்டிருந்த பிரசன்னாவுக்கு இந்த படத்தில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் வில்லனாக இந்த படத்தில் மிரட்டியுள்ளார். பிரபு, சிம்ரன், பிரியா வாரியர், சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் குமாருக்கு மிகப்பெரிய வசூலை வாரிக்குவிக்கும் படமாக அமையுமா? ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்குமா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தியேட்டர்களை திருவிழா போல மாற்றி அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குட் பேட் அக்லி படம் குறித்த லைவ் அப்டேட்களை இங்கே பார்க்கலாம்.
பத்து பவுனில் செயின்
மதுரையில் சம்பவம்
அஜித்தே... அஜித்தே
விமர்சனம் பார்க்காமல் படத்தை கொண்டாடுங்க!
5/5 ரேட்டிங் கொடுத்த ரமேஷ் பாலா!
ஜிவி பிரகாஷ் குமார் நன்றி!
கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!
சினிமாவை விட்டு போயிடுங்க ஆதிக்!
ஏகப்பட்ட நெகட்டிவ் இருக்கு!
கிரிஞ்ச் ப்ரோ மேக்ஸ்!

அஜித் டபுள் ஆக்ஷன் இல்லை!

ஐ எம் வெயிட்டிங்!

தியேட்டரில் செம வைப் பண்ணும் ஃபேன்ஸ்!
ஜெனரல் ஆடியன்ஸுக்கு படம் பிடிக்குமா?
இன்டெர்வல் தியேட்டரே தெறிக்குது!
மொரட்டு கூஸ்பம்ப்ஸ்!
ஜாட்டுக்கு வேட்டு!
விக்ஸ் வாங்கிட்டு போயிடுங்க!
மாயாஜாலில் ஒரே நாளில் 74 ஷோ
கவினிடம் டிக்கெட் கேட்ட ரசிகர்கள்!
ஆதிக் ரவிச்சந்திரனை கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!
ச்சீ.. ச்சீ.. ச்சி.. பாடல் கூடவா?

குட் பேட் அக்லி காட்சிகளை ஷேர் செய்யும் ரசிகர்கள்!



Click it and Unblock the Notifications











