இதை பார்த்தால் மகத்துக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்
Recommended Video

சென்னை: இந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் செய்துள்ள காரியத்தை பார்த்தால் மகத்துக்கு மாரடைப்பே வந்துவிடும்.
மகத்தை உறவாடி கெடுத்தவர்கள் இந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும். மகத் கிளம்பிய பிறகு அடிமை இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். மகத்திடம் மும்தாஜை பற்றி தப்புத் தப்பாக சொல்லி ஏற்றிவிட்ட இந்த 2 புண்ணியவதிகளால் தான் அவர் வெறி ஏறி கத்தினார்.
இந்நிலையில் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் மும்தாஜ் மடியில் படுத்து பாசமாக நடந்து கொண்டுள்ளனர்.

ஐஸ்வர்யா
இருந்தாலும் இந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இம்புட்டு குசும்பு ஆகாது.

யாஷிகா
மகத்தை விரட்டிவிட மும்தாஜும், யாஷிகாவும் சேர்ந்து திட்டம் போட்டார்களாம்.

பிக் பாஸ்
பிக் பாஸை எவிக்ட் செய்ய வழி எதுவும் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்

வீடு
டேனியலிடம் அம்மா இறந்துவிட்டதாக சொன்னாரே ஐஸ்வர்யா

பேட்டி
என்ன ஒரு பெர்ஃபாமன்ஸ். இப்பவே கண்ணை கட்டுதே

மகத்
இந்த புகைப்படத்தை பார்த்தால் மகத்துக்கு மாரடைப்பே வந்துவிடும். இந்த இரண்டையும் நம்பியா நான் மும்தாஜை எதிர்த்தேன் என்று இந்நேரம் நொந்து கொண்டிருப்பார் மகத்.


Click it and Unblock the Notifications











