கால் அழகிக்கும் அந்த நடிகருக்கும் அப்பவே ராங் கனெக்ஷன்.. சர்ச்சை நடிகரால் அப்செட்டில் கோடம்பாக்கம்!

சென்னை: கால் அழகிக்கும் சிரிப்பு நடிகருக்கும் அப்பவே ராங் கனெக்ஷன் இருந்தது என சர்ச்சை நடிகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் ஃபாலோ பண்ணும் நடிகராக உள்ளவர் அந்த மூத்த சிரிப்பு நடிகர்.

ஒரு காலத்தில் அவர் படத்தில் இருந்தே ஆக வேண்டும் என முன்னணி நடிகர்கள் பலரும் அடம்பிடிப்பார்களாம்.

பிரச்சனை தராதவர்

பிரச்சனை தராதவர்

என்னதான் படத்தில் அடடே.. அடடடே என வச்சு வாங்கி வசனம் பேசினாலும் தயாரிப்பாளர், இயக்குநர், சக நடிகர்கள் என யாருக்கும் பிரச்சனை தராதவர் அந்த மூத்த நடிகர். சிரிப்பு நடிகராக மட்டுமின்றி வில்லன் நடிகராகவும் மிரட்டியிருக்கிறார்.

இணை யாரும் இல்லை

இணை யாரும் இல்லை

அதேநேரத்தில் குணச்சித்திர நடிகராகவும் உருகி நடித்து உருக வைத்துள்ளார். எத்தனை நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும் அந்த நடிகருக்கு இணை யாருமே இல்லை. இரட்டையர் காமெடி என்றாலும் அந்த நடிகர் தனது ஜூனியருடன் சேர்ந்து செய்த காமெடியையும் அடித்துக் கொள்ள ஆள் இல்லை.

ஆல் டைம் ஃபேவரைட்

ஆல் டைம் ஃபேவரைட்

இன்றைக்கும் தலைவன் டா என்று அந்த மூத்த நடிகரின் காமெடியை ரசிக்காத 80ஸ் 90ஸ் கிட்ஸ் இல்லை. அந்தளவுக்கு பலருக்கும் ஃபேவரைட்டான நடிகர் அவர். முதுமை காரணமாக தற்போது பெரும்பாலும் நடிப்பதை தவிர்த்து வருகிறார் அந்த ஆல் டைம் ஃபேவரைட் நடிகர்.

பூஷ்டியான நடிகர்

பூஷ்டியான நடிகர்

தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் அவரை சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒரு நடிகர் பழைய கதை என ஒரு கதையை எடுத்துவிட்டு சீண்டியுள்ளார். பூஷ்டியான நடிகர் என அழைக்கப்படும் அந்த நடிகர் பல நடிகர் நடிகைகளின் ரகசியங்களை கூறி பகீர் கிளப்பி வருகிறார்.

நடிகையுடன் ராங் கனெக்ஷன்

நடிகையுடன் ராங் கனெக்ஷன்

அந்த வகையில் சிரிப்பு நடிகர் குறித்து அவர் கூறிய கருத்து கோலிவுட்டுலேயும் கோடம்பாக்கத்திலேயும் பலரையும் கடுப்பாக்கியுள்ளதாம். காரணம், அந்த சிரிப்பு நடிகருக்கும் அப்போது பீக்கில் இருந்த கால் அழகிக்கும் ராங் கனெக்ஷன் இருந்ததாக கூறியுள்ளார்.

போக வர இருந்தாராம்

போக வர இருந்தாராம்

கால் அழகி மீது ஆசை கொண்ட சிரிப்பு நடிகர் அவருக்கு தனியாக பிளாட் வாங்கிக் கொடுத்து அப்பப்போ போக வர இருந்தார் என கூறியுள்ளார் அந்த பூஷ்டி நடிகர். சம்பந்தப் பட்ட இருவருமே குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்டனர்.

அப்செட்டில் கோடம்பாக்கம்

அப்செட்டில் கோடம்பாக்கம்

இந்நிலையில் இப்போது ஏன் பூஷ்டி நடிகர் இதை கூற வேண்டும் என அப்செட்டில் உள்ளதாம் கோடம்பாக்கம். நடிகர் தரப்பும் ஏன் அந்த பூஷ்டி நடிகருக்கு இந்த வேலை என மூட் அவுட்டில் உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X