»   »  கவுண்டமணி மகள் கல்யாணம்

கவுண்டமணி மகள் கல்யாணம்

Subscribe to Oneindia Tamil

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ராவுக்கு திருமணம்நிச்சயமாகியுள்ளது.


பிரபல ரவுசு நடிகர் கவுண்டமணியின் மகள் சுமித்ரா. இவருக்கும் சென்னை தனியார்நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராகப் பணியாறறும் வெங்கடாச்சலத்துக்கும்திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் 16ம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னை சாந்தோம் பகுதியில்உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பிதழ்கள் தரும் வேலையில் கவுண்டமணி பிஸி..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil