»   »  கவுதம் மேனன் ப்ளஸ் சசிகுமார் – கட்டன் சாயா ப்ளஸ் கசாட்டோ!

கவுதம் மேனன் ப்ளஸ் சசிகுமார் – கட்டன் சாயா ப்ளஸ் கசாட்டோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு ஷாக் காம்பினேஷன்...

இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணு கூட கிடையாது. அப்புறம் எதுக்கு ஒன் இந்தியா கப்ஸா விடுதுனு யோசிக்கிறீங்களா?

கேட்கும்போதே எங்களுக்கும்தான் ஷாக் அடித்தது. ஆமாம்... இப்படி ஒரு காம்பினேஷன் இணையவிருப்பதாக விரைவில் அறிவிப்பு வரலாம்.

Goutham Menon - Sasikumar first time join for a movie

முக்கால்வாசி இங்கிலீஷ்காரராகவே இருக்கும் கவுதம் மேனனை சென்னையில் நாம் சந்திப்பது கூட ஏதாவது ஒரு காபி ஷாப்பாகத் தான் இருக்கும்.

சசிகுமாரோ அவருக்கு நேர் எதிர். கிடாரி வரை கிராமத்து நொன்னைகளா...வை விட்டு வெளியே வரவே இல்லை. ஆனால் அவருக்கும் ஸ்டைலிஷாக நடக்க வேண்டும். நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசணும்னு ஆசை இருக்காதா... அதுதான் இப்படி ஒரு கூட்டணி.

சசிகுமார் கவுதமை அணுகினாரா... கவுதம் தன் படத்தில் சசிக்காக ஒரு கேரக்டரை உருவாக்கினாரா... என்பதெல்லாம் அறிவிப்பு வரும்போதுதான் தெரியும். நமக்கு தெரிந்து இருவரும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள். முதல் ஆளாக அறிவித்துவிட்டோம்!

English summary
For the first time Goutham Menon is going to join with Sasikumar for a movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil