»   »  விஜய்க்கு அம்மாவாக யார் நடிக்கிறார் தெரியுமா?

விஜய்க்கு அம்மாவாக யார் நடிக்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் மட்டும் ஒரு ஹீரோவோ, ஹீரோயினோ கேரக்டர் ரோலில் நடித்துவிட்டால் பின்னர் அவருக்கு கேரக்டர் ரோல்கள் மட்டுமே கிடைக்கும். அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பவர் நித்யாமேனன்.

24 படத்தில் அப்பா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர், அடுத்து நடித்துக் கொண்டிருப்பது விஜய்க்கு அம்மாவாக!

Gues who is Vijay's Mother in Atlee project?

அட்லீ இயக்கும் விஜய் படத்தில் அப்பா, இரு மகன்களாக நடிக்கிறாராம் விஜய். இதில் அப்பா விஜய்க்கு ஜோடி நித்யாமேனன்.

இந்த வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கடைசி நேரத்தில் முடியாது என்று சொன்னார் ஜோதிகா. ஜோதிகாவே தயங்கும்போது நித்யாமேனன் நடிக்கிறாரே?

English summary
Sources says that Nithya Menon is again acting as mother role in Atlee - Vijay film after Surya's 24.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil