Don't Miss!
- Finance JIO: உலகின் டேட்டா ட்ராஃபிக் சாம்பியன்..! சீனாவை ஓடவிட்ட முகேஷ் அம்பானி..!!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்த புகைப்படத்தில் இருக்கும் 2 ஹீரோக்கள் யார், யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்!
Recommended Video
சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு அதில் இருப்பது யார், யார் என கண்டுபிடிக்குமாறு கேட்டுள்ளார்.
நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினை திமுக தொண்டர்கள் மூன்றாம் கலைஞர் என்று அழைத்து வருகிறார்கள். படங்கள் தவிர்த்து தற்போது அரசியலிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்யாமல் இருக்கலாமே என்று ஐடியா கொடுத்தார் உதயநிதி. ஆனால் அவர் பேச்சை கேட்க திரையுலக பிரபலங்கள் தயாராக இல்லை.
இந்நிலையில் உதயநிதி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு அதில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் யார், யார் என்று கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை கேட்டுள்ளார்.
Udhay Anna Arulnithi Anna 🌅🌅🌅
— vasanthprithi (@vasanthprithi1) April 25, 2018
புகைப்படத்தில் இருப்பது உதயநிதி மற்றும் அருள்நிதி என்று ரசிகர்களும் பதில் அளித்துள்ளனர்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!