»   »  இந்த போட்டோவில் நாகர்ஜுனாவின் இடப்பக்கம் நிற்கும் நபர் வேறு யாருமல்ல நம்ம...

இந்த போட்டோவில் நாகர்ஜுனாவின் இடப்பக்கம் நிற்கும் நபர் வேறு யாருமல்ல நம்ம...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புகைப்படத்தில் நாகர்ஜுனாவுக்கு இடது பக்கத்தில் நிற்பது யார் என கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லை என்றால் நாங்களே பதில் சொல்கிறோம்.

ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகர்ஜுனா, அமலா, ரகுவரன் உள்ளிட்டோர் நடித்த சூப்பர் ஹிட் படம் சிவா. 1990ம் ஆண்டு இந்த படம் வெளியானது.

Guess the person next to Nagarjuna in the photo

இந்த படத்தில் வந்த ஆனந்தோ பிரம்மா பாடல் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள போர்ரா குகைகளில் எடுக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.

இந்த புகைப்படத்தில் ராம்கோபால் வர்மா, அமலா, நாகர்ஜுனா உள்ளிட்டோர் உள்ளனர். நாகர்ஜுனாவின் இடது பக்கம் இருக்கும் ஒல்லியான நபர் தற்போது மிகப் பெரிய பிரபலம்.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நடிகர், இயக்குனராக உள்ளார். அவர் நடிப்பு, இயக்கத்தை விட வேறு ஒரு விஷயத்திற்கு தான் மிகவும் பெயர் போனவர். அவர் குடும்பமே திரையுலகில் உள்ளது.

யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? அது வேறு யாரும் அல்ல நம்ம பிரபுதேவா தான்.

English summary
The celebrity who is standing next to actor Nagarjuna in the photo which was taken during the shooting of the blockbuster movie Shiva is none other than Prabhu Deva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil