Sofia Ansari: அடக் கருமமே.. ஓபன் ஷவரில் குளியல்.. உள்ளாடையையும் இறக்கி படுமோசம்.. கேவலத்தின் உச்சம்!

குஜராத்: இளம் இன்ஸ்டாகிராம் பியூட்டியும் குஜராத்தி நடிகையுமான சோஃபியா அன்சாரி சமீப காலமாக எல்லை மீறிய வீடியோக்களையும் போட்டோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை பதைபதைப்பில் ஆழ்த்தி வருகிறார்.

கவர்ச்சியில் உர்ஃபி ஜாவேத், பூனம் பாண்டேவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் படு மோசமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் சோஃபியா அன்சாரி.

ஓபன் ஷவரில் தென்னை மரத்துக்கு அருகே வெட்ட வெளியில் குளிக்கும் வீடியோவை போட்டுள்ள சோஃபியா எல்லை மீறி செய்த செயல்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளன.

குஜராத்தில் இப்படியொரு கவர்ச்சி நடிகையா: பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதமாக குஜராத்தி நடிகையான சோஃபியா அன்சாரி இன்ஸ்டாகிராமில் படு தாராளமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் 9.3 மில்லியன் அதாவது 93 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி உள்ளார்.

கூடிய விரைவிலேயே ஒரு கோடி ரசிகர்களை தனது கவர்ச்சி வலையில் கட்டி இழுக்க என்னவெல்லாம் வித்தைக் காட்ட முடியுமோ அத்தனையும் காட்டி திணறடித்து வருகிறார்.

Gujarati Actress Sofia Ansari crossing all limits while bathing in open shower

ஓபன் ஷவரில் குளியல்: இளம் நடிகை சோஃபியா அன்சாரி ரெசார்ட் ஒன்றில் ஓபன் ஷவரில் உள்ளாடை தெரிய குளியல் போட்ட வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தற்போது இணையத்தை சூடாக்கி உள்ளார்.

வெறும் பிகினியுடன் குளிக்காமல் பேன்ட்டை கழட்டி இறக்கி விட்டு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி குளிக்கும் வீடியோவை அப்படியே எந்தவொரு எடிட்டும் செய்யாமல் போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார்.

உள்ளாடையையும் இறக்கி: மேலும், ஷவரில் குளித்துக் கொண்டே இருந்த குஜராத்தி நடிகை திடீரென தனது உள்ளாடையையும் இறக்கி படு கேவலமாக வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை காரித் துப்பி வருகின்றனர்.

கவர்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு என்றும் இது உச்சகட்ட ஆபாசம் என்றும் ஆபாச நடிகையாக மாறிடுங்க என சோஃபியா அன்சாரியின் வீடியோவுக்கு கீழ் ரசிகர்கள் அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

அசிங்கமாக திட்டும் ரசிகர்கள்: இன்ஸ்டாகிராமில் ரீல் போடுகிறேன் என்கிற பெயரில் இளம் நடிகைகள் வியூஸுக்காகவும் லைக்ஸுக்காகவும் எல்லை மீறி படு மோசமான செயல்களில் இறங்கி வருகின்றனர்.

இப்படியெல்லாம் பண்ணினால் தான் வாய்ப்பு கிடைக்குமா? என்றும் பட வாய்ப்பு கிடைப்பதற்காக என்னவெல்லாம் நீங்க செய்வீங்க என்றும் அசிங்கமாக திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X