தலைவர் 165.. விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவைத் தொடர்ந்து ‘ஜோக்கர்’ம் வந்துட்டார்!

தலைவர் 165 படத்தில் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார்

சென்னை: ரஜினி படத்தில் மற்றுமொரு ஹீரோ இணைந்துள்ளார்.

ரஜினிகாந்தின் 165வது படமான தலைவர் 165 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர்.'

Guru Somasundaram in Rajini movie!

இந்த நிலையில், ஜோக்கர் பட நடிகர் குரு சோமசுந்தரமும் இப்படத்தில் இணைந்துள்ளார். தற்போது குரு சோமசுந்தரம் நடிப்பில் வஞ்சகர் உலகம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கேங்ஸ்டராக நடித்து மிரட்டியுள்ளார். இதற்கு முன்பு வெளியான ஜோக்கர், ஓடு ராஜா ஓடு திரைப்படங்கள் இவரின் நடிப்புக்கு தீனி போட்டன.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. அடுத்ததாக வெளிநாடுகளில் ஷூட்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X