50 படத்துக்கு இசையமைக்கும் ஜிவி பிரகாஷ்

By Shankar

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிக்க விஜய் நடிக்கும் படம்தான் ஜிவி பிரகாஷ் குமாரின் 50வது படம்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ராஜா ராணி படத்தைத் தந்த அட்லீ. இவரது முதல் படத்துக்கும் ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்தார்.

GV Prakash's 50th film

2015-ல் இந்தப் படம் தொடங்குகிறது. இது விஜய்க்கு 58வது படம். ஜிவி பிரகாஷ் இப்போதுதான் தனது 25 வது படத்துக்கு இசையமைத்தார். இரண்டு ஆண்டுகளில் அவர் மேலும் 25 படங்களுக்கு இசையமைத்துள்ளது, இன்றைய சூழலில் பெரிய ஆச்சர்யம்தான்.

அட்லீ இந்தப் படத்தின் முழு திரைக்கதையையும் முடித்ததும் படத்தின் கம்போசிங் வேலைகளைத் தொடங்குகின்றனர்.

விஜய் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பது இது இரண்டாவது படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X