ஜிவி பிரகாஷின் ஐங்கரன் நேரடியாக ஓடிடியில்… எப்போ ரிலீஸ் தெரியுமா ?

சென்னை: ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தில் மஹிமா நம்பியார், சித்தார்த்தா சங்கர், ஹரிஷ் பேரடி, ஆடுகளம் நரேன், ரவி வெங்கட்ராமன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமன் மேன் தயாரித்த இந்த திரைப்படம் பல காரணங்களால் வெளியாகாமல் கிடப்பில் இருந்தது.

ஹீரோவாக

ஹீரோவாக

நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் முதன் முறையாக டார்லிங் திரைப்படத்தின் கதாகாநாயகரான அறிமுகமானார். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, வாட்மேன், கருப்புராஜா என ஏராளமான திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார்.

படங்கள்

படங்கள்

ஜிவி பிரகாஷ், அடங்காதே, ஜெயில், பேச்சுலர்,4ஜி,காதலிருக்க பயமேன், காதலைத் தேடி நித்யானந்தா என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

மகிமா நம்பியார்

மகிமா நம்பியார்

அதர்வாவை வைத்து ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு ,ஜிவி பிரகாஷை வைத்து ஐங்கரன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் பொறியியல் பட்டதாரியாக ஜிவி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

சோனிலிவ் ஓடிடியில்

சோனிலிவ் ஓடிடியில்

2017ம் ஆண்டு தொடக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 4 வருடங்களாகியும் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. தற்போது, ஐங்கரன் திரைப்படம் சோனிலிவ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல் வந்தள்ளன. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பை படக்குழு விரைவில அறிவிக்க உள்ளது.

More from Filmibeat

Read more about: gv prakash
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X