தொடையழகு தெரிய ஓவர் கிளாமரில் ஜிவி பிரகாஷ் தங்கை வெளியிட்ட புகைப்படங்கள். அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : திரையில் இசை பாடல்கள் நடிப்பு என தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ .
க/பெ ரணசிங்கம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இப்பொழுது அடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
முழுதாக ஒரு படத்தில் கூட ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே இப்பொழுது ஓவர் கிளாமரில் தொடை அழகு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

ஜிவி பிரகாஷின் தங்கை
தமிழ் சினிமாவில் புது வரவாக அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பவானி ஸ்ரீ பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷின் தங்கை என்பது பலரும் அறிந்ததே. மேலும் இவரே ஏ ஆர் ரஹ்மானுக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர் ஆவார். ஜிவி பிரகாஷை தொடர்ந்து பவானியும் இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு
ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டலான நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்து முதல் படத்திலேயே ஸ்கோர் செய்திருந்த பவானி ஸ்ரீ இதைத்தொடர்ந்து நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சுதா கொங்கரா இயக்கியிருந்தார்
லாக்டவுன் சமயத்தில் படப்பிடிப்புகள் தொடங்குவது மிகவும் சிரமமாக இருக்க ஆந்தாலஜி படங்கள் வருகை அதிகரித்து மக்களின் வரவேற்பையும் பெற்றது அவ்வாறு வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி திரைப்படத்தில் தங்கம் என்ற பகுதியை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இதில் சாந்தனு பாக்யராஜ் ஜோடியாக பவானி ஸ்ரீ நடித்திருப்பார்.

தொடையழகு தெரிய
இவ்வாறு திரைப்படங்களிலும், ஆந்தாலஜி படங்கள் என கலக்கிக் கொண்டுள்ள பவானி ஸ்ரீ சூரி முதன் முறையாக ஹீரோவாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்பொழுது முழு கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லூஸ் ஹேரில் பாதி முகத்தை மறைத்துக் கொண்டு சிறுவயதில் எடுத்தது போன்ற குட்டியான கௌவுனை போட்டுக்கொண்டு தொடை அழகு தெரிய படுகவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு மிரட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











