»   »  ஷ்ஷப்பா.... இந்த 'பென்சிலுக்கு' எம்ஜிஆர் பாட்டு 'இன்ட்ரோ சாங்'காம்!!

ஷ்ஷப்பா.... இந்த 'பென்சிலுக்கு' எம்ஜிஆர் பாட்டு 'இன்ட்ரோ சாங்'காம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

50 படங்களுக்கு இசையமைத்தும் ஒரு இசையமைப்பாளராக பெரிதாக தேற முடியாத ஜிவி பிரகாஷ், இரண்டே படங்களில் நடிகராக வெற்றி பெற்றுவிட்டார்.

இப்போது அவர் இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவை எனக்கு இன்னொரு பேர் இருக்கு மற்றும் புரூஸ்லீ.

GV Prakash to use MGR song for his intro scene

இவற்றில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஒரு அறிமுகப் பாடல் உள்ளது. அந்தப் பாடல் எது தெரியுமா?

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்ற பாடல்தான். காலத்தால் அழியாத காவியப் பாடலான இதனை ஜிவி பிரகாஷ் அறிமுகப் பாடலாக பயன்படுத்தப் போகிறார்களாம்.

இந்தப் பாட்டை ஒரிஜினலாக அப்படியே பயன்படுத்தப் போவதில்லையாம். ஜிவி பிரகாஷ் ரீமேக் செய்து கெடுக்கப் போகிறாராம்!

எவ்வளவோ தாங்கிட்டோம்...!

English summary
In GV Prakash's Enakku Innoru Per Irukku, the makers have bought the rights of MGR’s Kannai Nambathey Unnai Ematrum for the film and it will be remixed as GV Prakash's intro song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil