குட்டி குஷ்புவுக்கு அம்மா தந்த விலை உயர்ந்த தீபாவளி பரிசு!
நடிகை ஹன்சிகாவுக்கு அவரது தாய் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.
மும்பை: நடிகை ஹன்சிகாவுக்கு விலை உயர்ந்த தீபாவளி பரிசு கிடைத்துள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. விஜய். சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், விஷால், உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்தார்.

தற்போது அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியாக பெரிய படங்கள் ஏதும் இல்லை. மகா, பார்ட்னர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹன்சிகாவுக்கு, அவரது தாய் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதன் விலை ரூ.10 கோடியாகும்.
Comments


Click it and Unblock the Notifications