»   »  ஹன்சிகா இப்ப அதர்வா ஜோடி: பிரார்த்தனை வீண் போகல

ஹன்சிகா இப்ப அதர்வா ஜோடி: பிரார்த்தனை வீண் போகல

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஹன்சிகா இப்ப அதர்வா ஜோடி: பிரார்த்தனை வீண் போகல- வீடியோ

சென்னை: டார்லிங் பட புகழ் இயக்குனர் சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து எடுக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.

கோலிவுட்டின் பிசியான நாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. புஸு புஸுன்னு இருந்த அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து ஸ்லிம்மாகிவிட்டார்.

தமிழக ரசிகர்களுக்கு புஸு புஸுன்னு இருந்த ஹன்சிகாவை தான் பிடித்திருக்கிறது.

வெயிட்

வெயிட்

ஹன்ஸு மா உன்னை பார்த்தாலே பாவமாக உள்ளது. ஏதாவது நல்ல கடைக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும் போல் உள்ளது. நல்லா சாப்பிட்டு வெயிட் போடுமா என்று அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர் ரசிகர்கள்.

கோலிவுட்

கோலிவுட்

பிரபுதேவாவுடன் சேர்ந்து குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார் ஹன்சிகா. கையில் புதுப்படங்கள் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அதர்வா படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஹீரோயின்

ஹீரோயின்

டார்லிங் பட புகழ் சாம் ஆண்டன் அதர்வாவை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படம் ஒன்றை இயக்க உள்ளார். அந்த படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார் ஹன்சிகா.

முதல் முறை

முதல் முறை

சாம் ஆண்டன் படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதர்வா முதல் முறையாக போலீஸ் உடை அணிந்து நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் 10ம் தேதி சென்னையில் துவங்குகிறது.

English summary
Hansika has bagged Atharva's upcoming action thriller to be directed by Darling fame Sam Anton. The shoot will begin on december 10. Atharva is acting as a police officer for the first time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil