ஹன்சிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா?: வியக்கும் ரசிகர்கள், பிரபலங்கள்

By Siva

Recommended Video

ஹன்சிகாவுக்குள் இப்படி ஒரு திறமையா?- வீடியோ

சென்னை: நடிகை ஹன்சிகாவுக்குள் ஒரு அற்புதமான திறமை உள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா ஆதரவில்லா குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தனது பிறந்தநாளின்போது குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

27 வயதில் 30 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். பெற்றால் தான் பிள்ளையா, இவர்கள் அனைவரும் என் பிள்ளைகளே என்கிறார் ஹன்சிகா.

படங்கள்

படங்கள்

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்த ஹன்சிகாவின் மார்க்கெட் தற்போது லைட்டா டல்லாக உள்ளது. பழையபடி பிசியான நடிகையாகிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹன்சிகா.

திறமை

திறமை

ஹன்சிகா நடிகை மட்டும் அல்ல நல்ல ஓவியரும் கூட. அவர் வரைந்த புத்தரின் ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹன்சிகாவுக்கு இப்படி ஒரு திறமையா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

கண்காட்சி

ஹன்சிகாவின் திறமையை பார்த்து அவரை பாராட்டிய நடிகர் விவேக் கண்காட்சி நடத்துமாறும், நல்ல காரியத்திற்காக அவற்றை நன்கொடை அளிக்கலாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். நன்றி சார், அது தான் திட்டம் என்று ஹன்சிகா பதில் அளித்துள்ளார்.

விஷால் அண்ணி

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் அண்ணியும், நடிகையுமான ஸ்ரியா ரெட்டி தனது தோழி ஹன்சிகாவின் திறமையை மனதார பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X