ஹன்சிகா ஜாலியானவர், நயன் சீரியஸ்: உதயநிதி ஸ்டாலின்

By Siva

சென்னை: ஹன்சிகா ஜாலியானவர், நயன்தாரா ரொம்ப சீரியஸானவர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது நயன்தாராவுடன் சேர்ந்து இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார். காதலும் காமெடியும் கலந்த இந்த படத்தை எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார்.

உதயநிதி ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தவர். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இந்நிலையில் ஹன்சிகாவுக்கும், நயன்தாராவுக்கும் உள்ள வித்தியாசத்தை உதயநிதி தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா ஜாலியானவர்

ஹன்சிகா ஜாலியானவர்

ஹன்சிகா ரொம்ப ஜாலியானவர். ஷூட்டிங்கில் தன்னுடைய காட்சி படமாக்கப்படும்போது மட்டுமே சீரியஸாக இருப்பார். மற்ற நேரத்தில் சிரித்துக் கொண்டே இருப்பார் என்று உதயநிதி கூறினார்.

நயன் சீரியஸ்

நயன் சீரியஸ்

நயன்தாரா ப்ரண்ட்லியானவர். ஆனால் அவர் எப்பொழுதுமே சீரியஸாக இருப்பார். பிறர் தான் ஜோக் அடித்து அவரை சிரிக்க வைக்க வேண்டும் என்றார் உதயநிதி.

நெருக்கம் இல்லை

நெருக்கம் இல்லை

இது கதிர்வேலன் காதல் படம் காதலும் கலந்த காமெடி படம் என்பதால் இதில் நெருக்கமான காட்சிகள் எல்லாம் இல்லை என்று உதயநிதி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X