அரை டவுசரையும் அக்கக்கா கிழிச்சு போட்டுருக்கீங்களே ஹன்சிகா.. தொடையழகை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஹன்சிகா டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஹிரித்திக் ரோஷனின் கோய் மில் கயா மற்றும் ஷகலகா பூம் பூம் என குழந்தை நட்சத்திரமாக நடித்ததில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்தவர் ஹன்சிகா.
மஹா படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கும் ஹன்சிகா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

15 வயதில் ஹீரோயின்
குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, தனது 15வது வயதில் தெலுங்கில் வெளியான தேசமுத்ரு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் ஒரே ஆண்டு வெளியான தனுஷின் மாப்பிள்ளை மற்றும் ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் படங்களின் மூலம் கோலிவுட் ரசிகர்கள் இதயங்களை கவர்ந்தார்.

ஹன்சிகா வீட்டில் திருமணம்
கடந்த மார்ச் மாதம் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமண வைபவத்தில் ராணி போல மின்னிய ஹன்சிகா மோத்வானியின் போட்டோக்கள் இணையத்தில் வேற லெவலில் வைரலாகின. 30 வயதாகும் ஹன்சிகாவிடம் நீங்களும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

உடம்பை குறைத்து
செம பப்ளியாக இருந்த ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்றே கோலிவுட் ரசிகர்கள் அழைத்து வந்தனர். தளபதி விஜய்யுடன் வேலாயுதம், புலி உள்ளிட்ட படங்களிலும், சூர்யாவின் சிங்கம் 2 படத்திலும் ஹன்சிகா நடித்துள்ளார். தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ஹன்சிகா தனது உடல் எடையை சமீபத்தில் குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்.

மீண்டும் சிம்புவுடன்
நடிகர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்த ஹன்சிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்து மஹா எனும் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக படத்தின் ரிலீஸ் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.

பாவம்
தொடையழகு தெரிய மில்க் பியூட்டி போல ஹன்சிகா மோத்வானி போஸ் கொடுத்து நிற்க, கண்ணாடியில் அவரை போட்டோ எடுக்க குத்த வைத்திருக்கும் அந்த போட்டோகிராஃபர் யார் என்றும், பாவம் அவர் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 2.6 லட்சம் லைக்குகள் இந்த போட்டோவுக்கு போட்ட சில மணி நேரங்களிலேயே குவிந்துள்ளன.

பாவம் அவரு
தொடையழகு தெரிய மில்க் பியூட்டி போல ஹன்சிகா மோத்வானி போஸ் கொடுத்து நிற்க, கண்ணாடியில் அவரை போட்டோ எடுக்க குத்த வைத்திருக்கும் அந்த போட்டோகிராஃபர் யார் என்றும், பாவம் அவர் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சுமார் 2.6 லட்சம் லைக்குகள் இந்த போட்டோக்களை போட்ட சில மணி நேரங்களிலேயே குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











