ஹன்சிகாவின் டாப்லெஸ் பிக்ஸ்… வெள்ளை ரோஜாவே என வர்ணிக்கும் ரசிகர்கள்!

மும்பை : பளபளப்பான மேனியில், பால் போன்ற வெள்ளை நிற உடையை அணிந்துகொண்டு கனவில் மிதப்பது போல இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹன்சிகா மோத்வானி.

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி அதன் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை இந்திய அளவில் கொண்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.

தனது 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்தின் வேலைகளில் மிக பிஸியாக இருந்து வரும் ஹன்சிகா, தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வெள்ளை நிற ரோஜா போல மிளிர்கிறீர்கள் என வர்ணித்து வருகின்றனர்.

மீண்டும் தனுஷுடன் இணைந்து

மீண்டும் தனுஷுடன் இணைந்து

பால் போன்ற மேனியுடன் பல்வேறு மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழுக்கு மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் வருகை தந்திருந்த ஹன்சிகா மோத்வானி தற்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.

லீட் ரோலில்

லீட் ரோலில்

எனினும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி தற்போது நடித்துவரும் 50-வது திரைப்படமான மஹா திரைப்படத்தில் ஹன்சிகாவை இதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில், லீட் ரோலில் நடித்து வருகிறார்.

புதிதாய் பூத்த

புதிதாய் பூத்த

மஹா திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில், அதேசமயம் தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் ஹன்சிகா கமிட்டாகி உள்ளதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் லாக் டவுனில் ஹன்சிகா எக்ஸ்குளூசிவாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் தற்போது புதிதாய் பூத்த வெள்ளை ரோஜா போல இருக்கும் டாப்லெஸ் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

ஃபிட்டாக

ஃபிட்டாக

திரைப்படங்களில் பப்லி ஹீரோயினாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி தற்போது ஸ்லிம்மான உடலமைப்பில் ஃபிட்டாக வலம் வருகிறார். அவ்வாறு கொழுகொழுப்பான தேகத்திலிருந்து தற்பொழுது ஃபிட்டாக மாறிய ஹன்சிகா அதை பல்வேறு புகைப்படங்களின் மூலம் கவர்ச்சி போங்க பல்வேறு கோணங்களில் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார்.

Recommended Video

Actress Rithika doing household chores | Sameera reddy, Harathi, Jackline, Hansika
வெள்ளை ரோஜா

வெள்ளை ரோஜா

தனது பளபளப்பான மேனியில் பால் போன்று வெள்ளை வெளேரென வெள்ளை நிற ரோஜா போல உள்ள உடையை அணிந்து கொண்டு மெய்மறந்தவாறு கண்களை மூடி போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கும் நிலையில் அதில் ஒருவர், அக்கா அழகா இருக்கீங்க, லவ் யூ அக்கா எனவும் இன்னும் சிலர் நீங்கள் இந்த உடையில் வெள்ளை ரோஜா போல மிளிர்கிறீர்கள் எனவும் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X