»   »  எல்லோருக்கும் ரொம்பப் பிடித்த நடிகை தமன்னாவாம்...சொல்கிறது ஹைதராபாத் டைம்ஸ்

எல்லோருக்கும் ரொம்பப் பிடித்த நடிகை தமன்னாவாம்...சொல்கிறது ஹைதராபாத் டைம்ஸ்

By Sudha
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 2012ம் ஆண்டில் அனைவருக்கும் பிடித்த பெண்கள் பட்டியல் ஒன்றை ஹைதராபாத் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் ஒல்லி ஒல்லி இடுப்பு தமன்னாவுக்குக் கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் தென்னிந்திய திரையுலகின் தேவதையாக அசைக்க முடியாத பலத்துடன் வலம் வந்தவர் தமன்னா.

குறிப்பாக தமிழில் அவர் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் தற்போது நிலைமை மாறி விட்டது. தமன்னாவைத் தேட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் 2012ம் ஆண்டில் மக்களை அதிகம் கவர்ந்த பெண்கள் பட்டியலில் தமன்னாவுக்கு முதலிடம் கொடுத்துள்ளது ஹைதராபாத் டைம்ஸ்.

அந்தப் பட்டியலின் விவரம்...

செக்ஸி சைரன்

செக்ஸி சைரன்

தமன்னா குறித்து ஹைதராபாத் டைம்ஸ் கூறுகையில் 25 பெண்களிலும் தமன்னாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அவர் மிகவும் செக்ஸியானவர், அனைவருக்கும் அவரைப் பிடித்திருக்கிறது.

கோவில் கட்டி கும்பிடலாம்

கோவில் கட்டி கும்பிடலாம்

குஷ்புவுக்கு அடுத்து தமன்னாவுக்குத்தான் ரசிகர்கள் கோவில் கட்டக் கிளம்பினர். அத்தகைய பெருமை படைத்தவர் அவர்.

கவர்ச்சி சிங்கம் இன்னும் சிங்கிள்தான்...

கவர்ச்சி சிங்கம் இன்னும் சிங்கிள்தான்...

கவர்ச்சியும், அழகும் இணைந்து கலக்கலாக காணப்படும் தமன்னா இன்னும் சிங்கிளாக இருப்பதும் அவருக்கு பெரும் பலமாகும்.

டிப்பிக்கல் தென்னிந்திய அழகு

டிப்பிக்கல் தென்னிந்திய அழகு

தமன்னாவுக்கும், தென்னிந்தியாவுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும கூட அவரது அழகும், தோற்றமும் அவரை ஒரு பக்கா தென்னிந்தியப் பெண்ணாகவே காட்டுகிறது என்று கூறுகிறது ஹைதராபாத் டைம்ஸ்.

9 தாராவுக்கு 2

9 தாராவுக்கு 2

நயனதாராவுக்கு இந்தப் பட்டியலில் 2வது இடம் கிடைத்துள்ளது.

அனுஷ்காவுக்கு 3

அனுஷ்காவுக்கு 3

அனுஷ்காவுக்கு 3வது இடம் கிடைத்திருக்கிறது.

4வது இடத்தில் ஷ்ரியா

4வது இடத்தில் ஷ்ரியா

ஷ்ரியா சரண் 4வது இடத்தைப் பெற்றுள்ளார்.

டாப்ஸி... இலியானா

டாப்ஸி... இலியானா

டாப்ஸிக்கு 5வது இடமும், 6வது இடம் இலியானாவுக்கும் கிடைத்துள்ளது.

அமலா பாலுக்கு 7

அமலா பாலுக்கு 7

அமலா பால் கூட இந்தப் பட்டியலில் உள்ளார். அவர் 7வது இடத்தில் இருக்கிறார்.

ஹன்சிகாவுக்கு 8வது இடம்தாம்ப்பா....

ஹன்சிகாவுக்கு 8வது இடம்தாம்ப்பா....

ஹன்சிகா மோத்வானிக்கு இந்த வரிசையில் 8வது இடம்தான் கொடுத்துள்ளனர்.

சமத்து சமந்தா

சமத்து சமந்தா

சமந்தா 9வது இடத்தில் இருக்கிறார்.

காஜல் அகர்வால் பத்து

காஜல் அகர்வால் பத்து

காஜல் அகர்வால் இப்பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறார்.

அடடா.. ஸ்ருதி

அடடா.. ஸ்ருதி

ஸ்ருதி ஹாசன் 11வது இடத்தைப் பிடித்திருக்கிறார். டாப்டென்னுக்குள் அவர் வராமல் போனது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

ஷ்ரத்தாவுக்கு கடைசி இடம்

ஷ்ரத்தாவுக்கு கடைசி இடம்

25 பேர் கொண்ட பட்டியலில் கடைசி இடத்தில் அதாவது 25வது இடத்தில் இருப்பவர் ஷ்ரத்தா தாஸ்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    All of 21, she's the only South Indian actress after the venerable Khushboo to have a temple built in her honour in Madurai. Yes, her fans don't just love her, they worship her. Her voluptuousness and flawless skin tone have made her an object of desire. She spells sexy, the old school, South Indian style Here's the list of the sizzling sirens who you've chosen as the Hyderabad Times 25 Most Desirable Women in 2012. From cute and striking to downright sensuous, these scorching women are total head-turners!

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more