Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹன்சிகாவின் 'ஆம்பள' விஷால்
சென்னை: சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு ஆம்பள என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஷால் தற்போது ஹரியின் இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் விஷால் சுந்தர் சி.யின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
படப்பிடிப்பு
சுந்தர் சி விஷால், ஹன்சிகாவை வைத்து படத்தை துவங்கிவிட்டார். பரபரவென படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிடுவதற்கு பெயர்போனவர் சுந்தர் சி.
ஆம்பள
சுந்தர் சி. தனக்கே உரிய ஸ்டைலில் இந்த படத்தை முழு நீள காமெடி படமாக எடுக்கிறார். இந்த படத்திற்கு ஆம்பள என்று பெயர் வைத்துள்ளார்களாம்.
சதீஷ்
எதிர்நீச்சல் படத்தில் காமெடியனாக வந்த சதீஷ் தான் ஆம்பள படத்தில் காமெடி செய்து நம்மை சிரிக்க வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதகஜராஜா
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த மதஜகஜ ராஜா படம் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் மீண்டும் சுந்தரும், விஷாலும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.
ஹன்சிகா
தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை படங்களை அடுத்து ஆம்பள படத்தின் மூலம் மூன்றாவது முறையாக சுந்தர் சி. இயக்கத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.
-
Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!