ஹரி இப்படி ஹன்சிகாவை சாகடித்துவிட்டாரே: ரசிகர்கள் வருத்தம்

By Siva

சென்னை: சிங்கம் 2 படத்தில் ஹரி ஹன்சிகாவின் கதாபாத்திரம் சாகும்படி எடுத்துள்ளதைப் பார்த்து அவரது ரசிகர்கள் கவலை அடைந்துவிட்டார்களாம்.

இன்றைய தேதியில் கோலிவுட்டின் நம்பர் 1 நடிகை என்றால் அது ஹன்சிகா தான். தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2 என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

சிங்கம் 2 படத்தில் அவரது கதாபாத்திரம் ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக இருந்தது. இந்நிலையில் தனது மகள் ஹன்சிகா குறித்து மோனா மோத்வானி மனம் திறந்துள்ளார்.

பாலிவுட்டில் கூப்பிடுகிறார்கள்

பாலிவுட்டில் கூப்பிடுகிறார்கள்

ஹன்சிகாவுக்கு பாலிவுட்டில் இருந்து நிறைய வாய்ப்புகள் வருகிறது. ஹன்சிகாவுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தால் அவர் நடிப்பார் என்றார் மோனா.

ஒத்த பாட்டே வேண்டாம்

ஒத்த பாட்டே வேண்டாம்

ஹன்சிகா ஒரு காட்சியில் வருவது, ஒரு பாடலுக்கு ஆடுவது என்று பேச்சுக்கே இடமில்லை என்று மோனா கறாராக கூறினார்.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

சிங்கம் 2 படத்தில் ஹன்சிகாவின் சத்யா கதாபாத்திரம் இறப்பது போன்று உள்ள காட்சியைப் பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் ட்வீட் மற்றும் மெசேஜ் அனுப்பி தங்கள் வருதத்தை தெரிவித்தார்களாம். என்ன ஹன்சிகா படத்தில் இப்படி நீங்கள் இறந்துவிடுகிறீர்களே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டதாக மோனா தெரிவித்தார்.

ஸ்லிம் ஹன்சிகா

ஸ்லிம் ஹன்சிகா

ஹன்சிகாவை இனி பூசினாற் போன்று பார்க்க முடியாது. ஏனென்றால் அவர் ஸ்லிம்மாகிக் கொண்டிருக்கிறார்.

சூர்யா கண்டுகொள்ளவில்லை

சூர்யா கண்டுகொள்ளவில்லை

சிங்கம் 2 ஷூட்டிங்ஸ்பாட்டில் சூர்யா தன்னுடன் ஒரு முறை கூட பேசியதே இல்லை என்று ஹன்சிகா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X