புது படத்திற்கு க்யூட் ஹீரோயின்...ராம் சரணுக்கு ஜோடி தேடும் ஷங்கர்

ஐதராபாத் : டைரக்டர் ஷங்கர், தெலுங்கு ஹீரோவான ராம் சரணை வைத்து பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் ராம் சரணின் 15 வது படம், தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு இது 50 வது படம். தில் ராஜூவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

Happening cute heroine bags Shankars next with Ramcharan?

இதன் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த மெகா பட்ஜெட் படத்தில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தமிழில் ராஷ்மிகா, கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள சுல்தான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படம் தமிழிலும் அவரை புகழ்பெற்ற நடிகையாக ஆக்கும் என நம்புவதால், அனைவரும் விரும்பும் க்யூட் நடிகையான ராஷ்மிகாவை படக்குழு தேர்வு செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X