»   »  உலக நாயகன் கமல் பிறந்தநாள்: ஸ்ருதிஹாசன், ஷோபனா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

உலக நாயகன் கமல் பிறந்தநாள்: ஸ்ருதிஹாசன், ஷோபனா உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு கமலின் மகள் ஸ்ருதிஹாசன், நடிகை சோபனா ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1954 ம் ஆண்டு பிறந்த கமல் ஹாஸன், தனது 5 வயது தொடங்கி சினிமாவில் நடித்து வருகிறார், இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடு கமலுக்கு அவருடைய மகள் ஸ்ருதிஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

Happy birthday Kamal Haasan: celebs wish the actor

சோபனா வாழ்த்து

Happy birthday Kamal Haasan: celebs wish the actor

கமல்ஹாசனுடன் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சோபனாவும் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

விஷால் ரசிகர்கள்

கமல் பிறந்தநாளுக்கு விஷால் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். இதேபோல நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரின் ரசிகர்களும் உலக நாயகன் கமலுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

ஜெயராம் வாழ்த்து

Happy birthday Kamal Haasan: celebs wish the actor

நடிகர் ஜெயராம், துல்கர் சல்மான் ஆகியோரும் கமல் பிறந்நாளுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

English summary
Ulaganayagan Kamal Haasan celebrates his 61st birthday on today, 7 November. Many celebrities, including his daughter Shruti Haasan, his best friend Jayaram, singer Sujatha Mohan, actor Dulquer Salmaan and others wished the legendary actor on his special day.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil