»   »  'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு'.. கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!

'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு'.. கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி இன்று தன்னுடைய 39 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இதனையொட்டி திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக அவரை வாழ்த்தி வருகின்றனர்.

பிறந்தநாளை முன்னிட்டு கார்த்திக்கு பிடித்தமான சில விஷயங்களை இங்கே காணலாம்.

உணவு

உணவு

கார்த்திக்கு மெக்ஸிகன் உணவு வகைகள் என்றால் கொள்ளைப் பிரியமாம். அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ரெஸ்ட்ரெண்டில் கிடைக்கும் இவ்வகை உணவுகளின் ருசி வேறெங்கும் வராது என்று நண்பர்களிடம் ரசித்துச் சொல்வார்.

கருப்புதான்

கருப்புதான்

நிறங்களில் கருப்பு, வெள்ளை, ஊதா போன்ற 3 நிறங்களும் கார்த்திக்கு மிகவும் பிடித்தவை. கார்த்தியின் பெரும்பாலான உடைகள் இந்த நிறங்களின் அடிப்படையில் தான் அமைந்திருக்கும்.

பிறந்தநாளில்

பிறந்தநாளில்

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது கார்த்தியின் வழக்கம்.

முதல் சம்பளம்

முதல் சம்பளம்

இன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் கார்த்தி முதன்முதலாக வாங்கிய சம்பளம் 5௦௦௦ ரூபாய்.

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

நடிகராவதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும், அமெரிக்காவில் பார்ட் டைம் கிராபிக் டிசைனராகவும் வேலை பார்த்திருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தியை ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்தலாம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி...

English summary
Actor Karthi Today Celebrate his 39th Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil