»   »  அவசரப்பட்டு எதுவும் தப்பான முடிவு எடுத்துடாதீங்க ப்ளீஸ்: ஆர்த்தியை கெஞ்சும் ரசிகர்கள்

அவசரப்பட்டு எதுவும் தப்பான முடிவு எடுத்துடாதீங்க ப்ளீஸ்: ஆர்த்தியை கெஞ்சும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை என்று தப்பான முடிவு எடுத்துடாதீங்க என்று ரசிகர்கள் நடிகை ஆர்த்தியிடம் தெரிவித்துள்ளனர்.

தலைப்பை பார்த்துவிட்டு ரொம்ப சீரியஸான விஷயம் என்று நினைக்க வேண்டாம். நடிகை குண்டு ஆர்த்தியும், அவரது கணவர் கணேஷ்கரும் துப்பாக்கியை பிடித்து விளையாடியுள்ளனர்.

விளையாட்டுப் பிள்ளையானபோது அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

விளையாட்டு

ஆர்த்தியும், கணேஷ்கரும் துப்பாக்கியுடன் பயங்கரமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை ஆர்த்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

வேண்டாம்

பிக்பாஸ் டைட்டில் கிடைக்கவில்லைன்னு தப்பான முடிவு எதுவும் எடுத்துடாதீங்க என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

வின்னர்

எப்படி இருந்தாலும் நீங்க தான் வின்னர்...ப்ளீஸ் அவரை ஏதும் பண்ண வேண்டாம்

ஜூலி

உனக்கு புண்ணியமா போகும். துப்பாக்கிய கொஞ்சம் ஜூலி பக்கம் திருப்புமா 🙏

English summary
Former Bigg Boss contestant Harathi was in a playful mood. She posted a picture of hers with a toy gun on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil