»   »  ஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ: ஆரவிடம் கேட்ட ஆர்த்தி

ஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ: ஆரவிடம் கேட்ட ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவியா தொடர்பாக ஆரவிடம் ஆர்த்தி பல கேள்விகளை கேட்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தியும், ஜூலியும் மீண்டும் வந்துள்ளனர். ஓவியா கிளம்பிச் சென்ற பிறகு நிகழ்ச்சி படுத்துவிட்டதால் இவர்களை அழைத்து வந்துள்ளார்கள்.

ஜூலி வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

ஆரவ்

ஆர்த்தி ஆரவிடம் ஓவியா தொடர்பாக பல கேள்விகளை கேட்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. 100 நாட்கள் முடிந்த பிறகு ஓவியா வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன செய்வ என்று ஆர்த்தி ஆரவிடம் கேட்கிறார்.

ஓவியா

ஓவியா

ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றாலும் ஆரவை நினைத்துக் கொண்டிருக்கிறார். பார்ப்பவர்களிடம் எல்லாம் ஆரவ் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாராம்.

நிகழ்ச்சி

ஓவியா பேர யூஸ் பண்ணாம ஒரு எபிசோடு கூட ஓட்ட முடியல ல???

பிக் பாஸ்

யோவ் பிக்பாஸ் உன் ஜட்ஜ்மென்ட் சூப்பர்யா ஆர்த்திய உள்ள அனுப்புனா அவ எல்லாரையும் கேள்வி கேப்பாஅப்பதான் டிஆர்பி எகிறும்னு ஸ்கெட்ச் போட்டு உள்ள விட்டுறுக

ப்ரொமோ

ஓவியா இருந்த வரைக்கும் தா ப்ரொமோ நல்லா இருந்துச்சு

இப்ப 🙄🙄😏

English summary
Big Boss contestant Harathi has asked fellow contestant Aarav too many questions about Oviya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil