Just In
- 6 min ago
கடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க!
- 1 hr ago
நான் ஒரு ஜிம் பாடி.. வெளிச்சம் போட்டுக் காட்டிய ஷிவானி.. தூக்கம் தொலைத்த ரசிகர்கள்
- 1 hr ago
நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிம் கர்தாஷியன்.. ஆனால் அதில் ஒரு செம ட்விஸ்ட் இருக்கு!
- 1 hr ago
தல போல வருமா...ரசிகர்களுக்காக சென்டிமென்ட்டாக அஜித் எடுத்த கலக்கல் முடிவு
Don't Miss!
- Finance
செக் இன் லக்கேஜ் இல்லையெனில் விமான கட்டணத்தில் தள்ளுபடி.. புதிய அறிவிப்பு..!
- News
மக்கள் நீதி மய்யத்தில் பழ கருப்பையா.. தேர்தலில் போட்டியிடுகிறார்.. கமல் அறிவிப்பு
- Sports
பல் பிடுங்கிய பாம்பு.. இந்தியாவின் டெஸ்ட் வெற்றியால் சிக்கலில் ஐசிசி.. எல்லா பக்கமும் வசமான செக்!
- Lifestyle
சர்க்கரை நோயாளிகளே! நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...
- Automobiles
அதிக மைலேஜை தரும் வாகனங்களை தேடும் மக்கள்... சூழ்நிலையை சாதமாக்கிக்க சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லாஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னீயே மச்சி.. பிரபல நடிகரை கோர்த்துவிட்ட ஹர்பஜன் சிங்!
சென்னை: லாஸ்லியாவை லவ் பண்றேன்னு சொன்னீயே மச்சி என்று பிரபல நடிகரை கோர்த்துவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அர்ஜுன், சதீஷ் நடித்துள்ள ஃபிரண்ட்ஷிப் படத்திலும் நடித்துள்ளார் ஹர்பஜன் சிங்.
இந்தப் படத்தின் மூலம் பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
அவர் தான் பண்ணனும்.. ஒரே முடிவில் அந்த பிரபல நடிகர்.. மார்ச் மாதம் தொடங்குகிறது திரிஷ்யம் 2 ரீமேக்!

கேக் வெட்டிய போட்டோ
படப்பிடிப்பின் சில போட்டோக்கள் அண்மையில் வெளியாகி இணையத்தை கலக்கியது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டிய போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் சதீஷ்
|
லவ் யூ லாஸ்லியா
மேலும் என்றும் தொடரும் இந்த ஃபிரண்ட்ஷிப்.. லவ் யூ ஹர்பஜன் சிங், லவ் யூ லாஸ்லியா என படத்தில் பணியாற்றியவர்களின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சதீஷின் டிவிட்டை பார்த்த ஹர்பஜன் சிங் தமிழில் டிவிட்டி அவரை வசமாக கோர்த்து விட்டுள்ளார்.
|
லவ் பண்றேன்னு சொன்ன?
அதாவது, மச்சி என்ன இப்படி பச்சயா பொய் சொல்ற நீ லாஸ்லியாவை தான லவ் பண்றேன்னு சொன்ன.. அண்ணிக்கு இந்த விஷயம் தெரியுமா?? என்று கேட்டு நம் நட்பு என்றும் தொடரும் தோழா என பதிவிட்டுள்ளார்.
|
ஒரு ஃபிரண்டா நேசிக்கிறேன்
இதனை பார்த்த சதீஷ், அய்யய்யோ எனக்கே இந்த விஷயம் இப்பதான தெரியும்.. ஒரு ஃபிரண்டா அவரை நேசிக்கிறேன் புரோ.. உங்களையும் தான்.. என பதிவிட்டு ஹர்பஜன் சிங்கிற்கு பதில் கூறியுள்ளார்.

தமிழில் டிவிட்
அவர்களின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரது லைக்ஸ்களையும் பெற்று வைரலாகி வருகிறது. ஹர்பஜன் சிங் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தொடங்கியதில் இருந்தே தமிழில் டிவிட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.