»   »  தங்கச்சி நடிகையை காதலிக்கிறாரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?

தங்கச்சி நடிகையை காதலிக்கிறாரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் *நடிகை பரினீத்தி சோப்ரா கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை க்ளீன் போல்டு செய்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கையும் நடிகையுமான பரினீத்தி சோப்ரா ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். சைக்கிள் புகைப்படத்துடன் லவ் இஸ் இன் தி ஏர் என்று ட்வீட்டியிருந்தார்.

அந்த ட்வீட் கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் கவனத்தை ஈர்த்தது.

ஹர்திக்

பரினீத்தியின் ட்வீட்டை பார்த்த ஹர்திக் பாண்டியாவோ நான் கணிக்கவா, இரண்டாவது பாலிவுட், கிரிக்கெட் லிங்கா என்று ட்விட்டரில் கேட்டார்.

இருக்கலாம்

இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். புகைப்படத்திலேயே க்ளூ உள்ளது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஹர்திக் பாண்டியாவுக்கு பரினீத்தி பதில் அளித்துள்ளார்.

விளம்பரம்

ஹர்திக் பாண்டியாவின் ட்வீட்டை பார்த்த பரினீத்தி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். ஜியோமி செல்போன் விளம்பரத்திற்கு தான் அந்த ட்வீட்டாம்.

காதல்?

காதல்?

ஹர்திக், பரினீத்தி ட்விட்டரில் பேசிக் கொண்டதை பார்த்த ரசிகர்கள் கேப்டன் கோஹ்லி நடிகை அனுஷ்காவை காதலிக்கும் நிலையில் பாண்டியா பரினீத்தியை காதலிக்கிறாரோ என்கிறார்கள்.

English summary
Is there another Cricket-Bollywood link up in the making after Virat Kohli and Anushka Sharma? A recent Twitter conversation between young India all-rounder Hardik Pandya and Bollywood actress Parineeti Chopra has kept several fans guessing.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X