வில்லனாகிறாரா ஹரிஷ் கல்யாண்? வெளியானது மரண மாஸான எக்ஸ்க்ளூசிவ் பிக்ஸ் !

சென்னை : தமிழில் தற்போதைக்கு வளர்ந்து வரும் நடிகர்களில் அதிக பெண் ரசிகைகளை கொண்ட ஹீரோக்களில் மிக முக்கியமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

Recommended Video

Bigg Boss Mahat reduced his salary | Simbhu Friends on Board, Mahat, Harrish Kalyan

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் பலராலும் ரசிக்கப்பட்ட லவ்வர் பாயாக வலம் வந்த ஹரிஷ் தற்பொழுது பல்வேறு காதல் திரைப்படங்களில் நடித்து காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனுசு ராசி நேயர்களே மற்றும் தாராள பிரபு திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபல தெலுங்கு திரைப்படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள தாறுமாறான மாஸ் புகைப்படங்கள் ஹரிஷ் கல்யாண் வில்லனாக நடிக்க உள்ளாரா என்ற சந்தேகத்தையும் எழுப்பி உள்ளது.

விக்கி டோனர்

விக்கி டோனர்

கடந்த 2012ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான "விக்கி டோனர்" திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான "தாராள பிரபு " திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், விவேக் மற்றும் தன்யா போன்றோரின் கலகலப்பான காமெடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

அதிக ரசிகைகளை

அதிக ரசிகைகளை

தாராள பிரபு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வரும் ஹரீஷ் கல்யாண் தற்பொழுது தமிழ் சினிமாவில் அதிக ரசிகைகளை கொண்ட வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார்.

புது இயக்குனர்கள்

புது இயக்குனர்கள்

புது புது கதைகளிலும், புது இயக்குனர்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் வருவதை வழக்கமாக கொண்டுள்ள ஹரிஷ் கல்யாண் இதுவரை லவ்வர் பாய் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தமிழ் ரசிகர்களின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

தெலுங்கு ரசிகர்கள்

தெலுங்கு ரசிகர்கள்

தமிழில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் அதேசமயம் தெலுங்கிலும் ஜெய் ஸ்ரீராம், காதலி மற்றும் ஜெர்ஸி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான நடிகராக உள்ளார்.

முறுக்கு மீசையுடன்

முறுக்கு மீசையுடன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களை கவரும் க்யூட்டான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த ஹரிஸ் கல்யாண் இப்பொழுது முழுக்க முழுக்க பிளாக் பேக்ரவுண்ட், பிளாக் காஸ்ட்யூம் மற்றும் பிளாக் புகைப்படம் என முற்றிலும் கருப்பு வண்ணத்தில் வித்தியாசமாக முறுக்கு மீசையுடன் முரட்டுத்தனமான வில்லன் லுக்கில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வாவ் என சொல்ல வைத்துள்ளது.

வில்லனாக நடிக்கிறாரா

வில்லனாக நடிக்கிறாரா

மேலும் ஹரீஸ் கல்யாணின் இந்த முரட்டுத்தனமான வித்தியாசமான வில்லன் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த பலரையும், இவர் வில்லனாக நடிக்கிறாரா என யோசிக்கவும் வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X