»   »  சிம்புவை சந்தித்து பரிசு பெற்ற பிக் பாஸ் செல்லக்குட்டி

சிம்புவை சந்தித்து பரிசு பெற்ற பிக் பாஸ் செல்லக்குட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் திரையுலக பிரபலங்கள் போன்று உடை அணிந்து நடிக்குமாறு போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ஹரிஷ் கல்யாண் சிம்பு மாதிரி நடித்தார்.

அச்சு அசலாக சிம்பு மாதிரியே பேசி அசத்தினார்.

குசும்பு

குசும்பு

சிம்பு கெட்டப் போட்டவுடன் நயன்தாரா கெட்டப்பில் இருந்த பிந்து மாதவி மீது கையை போட்டு சேட்டை செய்தார் ஹரிஷ். அவர் சிம்புவாக நடித்தது ரசிக்கும்படி இருந்தது.

சிம்பு

சிம்பு

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு ஹரிஷ் கல்யாண் சிம்புவை சந்தித்து பேசியுள்ளார். அவருக்கு சிம்பு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

ஹரிஷ்

சிம்பு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்த புத்தகத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

சந்தோஷம்

உங்கள் இதயம் சந்தோசமாக துடிக்கட்டும் எப்போதும்.... உள்ளத்தால் மட்டுமே வெல்லுங்கள் எதையும் @iamharishkalyan 😍👏💪

செல்லக்குட்டி

செல்லக்குட்டி

ஹரிஷ் கல்யாணை பார்வையாளர்கள் பலருக்கும் பிடித்துவிட்டது. எங்க வீட்டு செல்லக்குட்டி என்று ஹரிஷை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bigg Boss fame Harish Kalyan has met actor Simbu. Simbu has gifted Harish a lovely book.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil