twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆபாசம், அசிங்கம், குவியும் புகார்கள்: ''லைட்ட்டா'' பயந்த பிக் பாஸ்

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில் ஓவியாவின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    பிக் பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. அந்த நிகழ்ச்சியில் எவ்வித தொடர்பும் இல்லாத 7 ஆண்களும், 7 பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75 சதவீதம் நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள்.

    உடனே நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தது.

    பிக் பாஸ்

    பிக் பாஸ்

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் ஓவியா தான் குட்டி, குட்டியாக ஆடை அணிந்து குத்தாட்டம் வேறு போடுவார். அவரது குத்தாட்டத்திற்காகவே பலர் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.

    ஓவியா

    ஓவியா

    ஏற்கனவே புகார்கள் குவிந்த நிலையில் இந்து மக்கள் கட்சியும் புகார் அளித்தது. இந்நிலையில் ஓவியா அணியும் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவர் தோப்புக்கரணம் போட வந்தபோது இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் கூட பார்க்கிறார்கள் உடையை மாற்றிவிட்டு வாங்க என்று சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.

    மாற்றம்

    மாற்றம்

    ஓவியா வேறு வழியில்லாமல் உடையை மாற்றிவிட்டு வந்தார். இந்த உடை மாற்றத்திற்கு பின்னால் போலீசில் புகார் அளித்த விஷயம் இருப்பதாக கூறப்படுகிறது.

    கமல்

    கமல்

    பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் கமல் ஹாஸன் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் இந்து மக்கள் கட்சியினர் இன்று அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    English summary
    There is a change in the way actress Oviya dresses after complaints get accumulated seeking ban on Big Boss.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X